அதிகாரிகளுக்கு கிடைத்த துப்பு… சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜியின் வீட்டில் ED மீண்டும் ரெய்டு… கரூரில் பரபரப்பு..!!
கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 2 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடத்தி வருகின்றனர். அமைச்சர்…