அன்னை தெரசா மகளிர் பல்கலை., மாணவிகளுடன் ஆளுநர் ஆர்என் ரவி கலந்துரையாடல்… செய்தியாளர்களுக்கு அனுமதி மறுப்பு!!
இரண்டாவது நாளாக கொடைக்கானலில் தமிழ்நாடு ஆளுநர் ரவி, கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக மாணவிகளுடன் கலந்துரையாடல் நிகழிச்சியில் பங்கேற்றார்….