பிரபல விஜய் டிவி சீரியல் நடிகருக்கு குழந்தை பிறந்தாச்சு… ரசிகர்களிடம் இருந்து குவியும் வாழ்த்துக்கள்..!

Author: Vignesh
30 September 2022, 6:00 pm
vijay tv updatenews360
Quick Share

தமிழ் சின்னத்திரையில் கலக்கப்போவது யாரு என்னும் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகியவர் தான் நவீன். மிமிக்கிரி ஆட்டிஸ்டான இவர் சில நிகழ்ச்சிகளின் தொகுப்பாளராகவும் இருந்திருக்கின்றார்.

இது தவிர தற்பொழுது பாவம் கணேசன் என்னும் சீரியலில் கணேசன் என்னும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றார். இந்த சீரியல் மூலம் இவருக்னெ்று தனி ரசிகர் பட்டாளமும் உருவாகியுள்ளது.

இவர் கிருஷண குமாரி என்பவரைத் திருமணம் முடித்திருக்கின்றார். இவர்களுக்கு இன்றைய தினம் பெண் குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் பலரும் நவீனுக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Views: - 377

0

0