வெற்றி பெற்ற சில நிமிடங்களில் ஆளும் கட்சிக்கு தாவிய வேட்பாளர்கள்..! உள்குத்து நிறைந்த உள்ளாட்சி தேர்தல்

Author: kavin kumar
22 February 2022, 4:34 pm
Quick Share

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி நகராட்சியை திமுக கைப்பற்றியதையடுத்து மூன்று சுயேட்சை வேட்பாளர்கள் திமுகவில் இணைந்தனர்

நடைபெற்ற நகர்புற உள்ளாட்சி தேர்தலில் கிருஷ்ணகிரி நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் 23 வார்டுகளில் வெற்றிபெற்று திமுக நகராட்சியை கைபற்றியது.
இதில் அதிமுக 5 வார்டுகளிலும், சுயச்சைகள் 4 வார்டுகளிலும், பாஜக 1 வார்டிலும் வெற்றிபெற்றது.

இதையடுத்து 15 வார்டு உறுப்பினர் மாதேஷ்வரி, 18.வது வார்டு உறுப்பினர் மதன்ராஜ், 25வது வார்டு உறுப்பினர் மத்தின், உள்ளிட்ட 3 வார்டுகளில் வெற்றிபெற்ற சுயச்சை உறுப்பினர்கள் திமுக மாவட்ட பொருப்பாளர் செங்குட்டவன், நகர செயலாளர் நவாப் ஆகியோர் முன்னிலை தங்களை திமுகவில் இணைத்துகொண்டனர்.

  • selva நிதின் கட்கரிக்கு ஒரு நியாயம்.. அன்னபூர்ணா சீனிவாசனுக்கு ஒரு நியாயமா : கொந்தளிக்கும் செல்வப்பெருந்தகை!
  • Views: - 1224

    0

    0