10 மற்றும் 11ஆம் வகுப்பு தனித்தேர்வுக்கான ஹால் டிக்கெட் நாளை வெளியீடு : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
7 September 2021, 7:06 pm
School Education - Updatenews360
Quick Share

10ஆம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு தனித்தேர்வுக்கான ஹால் டிக்கெட் நாளை வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

10 மற்றும் 11 வகுப்புகளுக்கான துணைத்தேர்வுகள், தனித்தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட் நாளை வெளியிட்டப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

மாணவர்கள் தங்கள் ஹால் டிக்கெட்டை dge.tn.gov.in என்ற இணையதளத்தில் நாளை காலை 11 மணி முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 13,14-ம் தேதிகளில் தனித்தேர்வர்களுக்கும், துணைத்தேர்வு எழுத பதிவு செய்துள்ள அனைவருக்கும் செய்முறைத் தேர்வு நடைபெறுகிறது என்பது குறிப்பிடதக்கது.

Views: - 174

0

0