நாளை பழனி கோயில் நடை அடைக்கப்படும் : பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
27 October 2023, 8:17 pm

நாளை பழனி கோயில் நடை அடைக்கப்படும் : பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

பழநி கோயிலில் நாளை சந்திர கிரகணத்தை முன்னிட்டு இரவு 8:00 மணிக்கு அர்த்த ஜாம பூஜை நடைபெற்று சன்னதிகள் நடை அடைக்கப்படும்.

சந்தர கிரகணம் நிறைவுபெற்ற பின் கோயிலின் அனைத்து பகுதிகளும் சுத்தம் செய்யப்படும். அக்.29 ஞாயிறு, அதிகாலை 4.30 மணிக்கு கலச பூஜை, ஹோமம், அபிஷேகம் நடைபெற்று, சிறப்பு தீபாராதனை நடைபெறும்.

அதன் பின் விஸ்வரூப தரிசனம் மற்றும் நித்திய பூஜைகள் வழக்கம்போல் நடைபெறும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

  • Angadi Theru actor Mahesh career அட இதெல்லாம் இவர் நடிக்க இருந்த படமா…கைக்கு வந்த வாய்ப்பை தவற விட்டு தவிக்கும் அங்காடித்தெரு ஹீரோ…!