மண் காப்போம் இயக்கம் சார்பில் மண் பரிசோதனை ஆய்வுக்கூடம் திறப்பு : இலவசமாக பயன் பெறும் விவசாயிகள்!

Author: Udayachandran RadhaKrishnan
16 April 2024, 8:02 pm
Mann Kappom
Quick Share

மண் காப்போம் இயக்கம் சார்பில் மண் பரிசோதனை ஆய்வுக்கூடம் திறப்பு : இலவசமாக பயன் பெறும் விவசாயிகள்!

கோவை பூலுவப்பட்டியில் மண் காப்போம் இயக்கத்தின் சார்பில் இன்று (16/04/24) அதிநவீன மண் பரிசோதனை ஆய்வுக்கூடம் திறக்கப்பட்டது.

ஈஷா அவுட்ரீச்சின் ஆதரவுடன், 25 உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளில் (FPO) உள்ள சுமார் 10,000 விவசாயிகள் பயன் பெரும் வகையில் இலவச மண் பரிசோதனை சேவைகளை வழங்குவதை இந்த ஆய்வுக்கூடம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

Views: - 106

0

0