60 அடி உயர ரோபோவைப் பார்த்தால் எப்படி இருக்கும்! இந்த வீடியோவைப் பார்த்தால் அசந்து போவீர்கள்!

23 September 2020, 8:50 pm
60-feet tall robot takes first steps in Japan!!! Watch the video.
Quick Share

ஜப்பான்: ஜப்பானின் யோகோகாமாவில் உள்ள குண்டம் தொழிற்சாலை, அவர்களின் குண்டம் ரோபோ ரெப்லிகாவை RX-78 என பெயரிட்டுள்ளது. 60 அடி உயரத்துடன் 25 டன் எடையுள்ள இந்த ரோபோ, அதே பெயரில் ஜப்பானிய அனிமேஷன் தொடரில் உள்ள ‘குண்டம்’ என்ற கற்பனைக் கதாபாத்திரத்தின் உருவாக்கம் ஆகும். குண்டம் மிகவும் பிரபலமான அனிமேஷன் தொடராகும், இது 70 களில் உருவானது மற்றும் பிரபலமான டிரான்ஸ்ஃபார்மர்ஸ் தொடரின் பின்னணியைக் கொண்டது.

இப்போது இந்த ரோபோவின் சோதனை வீடியோ, சமூக ஊடகங்களில் வைரலாகிவிட்டது. @catsuka என்ற ஒரு பயனர் இந்த  ரோபோ சோதனைக்கு உட்பட்டிருந்த போது அதை படமெடுத்து வெளியிட்டுள்ளார். 3 மில்லியனுக்கும் அதிகமான தடவைகள் பார்க்கப்பட்ட இந்த வைரல் கிளிப்பில் ரோபோ மண்டியிட்டு எழுகிறது. 

கீழுள்ள இணைப்பில் நீங்களும் அந்த வீடியோவைப் பாருங்கள்:

Views: - 1

0

0