பைக் வாங்குற ஆசையே போயிடும் போல… பஜாஜ் பைக்குகளின் விலைகள் உயர்வு!

9 July 2021, 2:06 pm
Bajaj Bikes Price Hike Announced
Quick Share

இந்தியாவில் விற்கப்படும் மோட்டார் சைக்கிள்களின் விலைகளை உயர்த்துவதாக பஜாஜ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதில் பல்சர் NS தொடரில் இருக்கும் NS160, NS200, RS200 ஆகியவையும் அவென்ஜர் ஸ்ட்ரீட் 160 மற்றும் அவெஞ்சர் குரூஸ் 220 மாடல்களும் அடங்கும். இந்த பைக் மாடல்களின் விலைகள் ரூ.2,000 முதல் ரூ.5,000 வரை உயர்ந்துள்ளன.

பஜாஜ் பைக்குகளின் புதிய விலைப்பட்டியல்

பைக் மாடல்கள்புதிய விலை  பழைய விலைவித்தியாசம்
பல்சர் NS160ரூ.1.14 லட்சம்ரூ.1.12 லட்சம்ரூ.2,000
பல்சர் NS200ரூ.1.39 லட்சம்ரூ.1.35 லட்சம்ரூ.4,000
பல்சர் RS200ரூ.1.62 லட்சம்ரூ.1.57 லட்சம்ரூ.5,000
அவெஞ்சர் ஸ்ட்ரீட் 160ரூ.1.08 லட்சம்ரூ.1.05 லட்சம்ரூ.3,000
அவெஞ்சர் க்ரூஸ் 220ரூ.1.26 லட்சம்ரூ.1.31 லட்சம்ரூ.5,000

மேற்சொன்ன அனைத்து விலைகளும் டெல்லி  எக்ஸ்-ஷோரூம் விலைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 214

0

0