பெட்ரோல் விலை ஒருபக்கம்.. பைக் விலை ஒருபக்கம்! பைக்கெல்லாம் இனி கனவுல தான் ஓட்டணும் போல!

10 July 2021, 1:46 pm
Hero Bikes & Scooters Price Hike Announced
Quick Share

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்தியாவில் விற்கப்படும் அனைத்து மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்களின் விலைகளை உயர்த்தி அறிவித்துள்ளது. பழைய விலையில் இருந்தும் ரூ.850 முதல் ரூ.3,800 வரை விலை அதிகரிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாடல் விலை உயர்வு விவரங்களை இந்த பட்டியலில் பார்க்கலாம்:

ஹீரோ பைக்குகளின் புதிய விலைப்பட்டியல்

பைக் மாடல்கள்புதிய விலை (₹)பழைய விலை 9 (₹)வித்தியாசம் (₹)
எக்ஸ்ட்ரீம் 160R டிஸ்க்1,09,2401,07,4901,750
எக்ஸ்ட்ரீம் 160R டபுள் டிஸ்க்1,12,2901,10,5401,750
எக்ஸ்ட்ரீம் 160R 100M எடிஷன்1,14,0901,12,3401,750
எக்ஸ்ட்ரீம் 200S1,24,0141,20,2143,800
எக்ஸ்பல்ஸ் 2001,20,8001,18,2302,570
எக்ஸ்பல்ஸ் 200T1,18,3001,15,8002,500
கிளாமர் டிரம்74,90073,2001,700
கிளாமர் டிஸ்க்78,70076,7002,000
கிளாமர் பிளேஸ் டிரம்75,90074,4001,500
கிளாமர் Blaze டிஸ்க்79,70077,9001,800
கிளாமர் 100M எடிஷன் டிரம்76,70075,0001,700
கிளாமர் 100M எடிஷன் டிஸ்க்80,50078,5002,000
ஸ்ப்ளெண்டர் iSmart டிரம்68,65067,2501,400
ஸ்ப்ளெண்டர் iSmart டிஸ்க்71,35069,4501,900
பேஷன் ப்ரோ டிரம்69,47568,1501,325
பேஷன் ப்ரோ டிஸ்க்72,17570,3501,825
பேஷன் ப்ரோ டிரம் 100M எடிஷன்71,27569,9501,215
பேஷன் ப்ரோ டிஸ்க் 100M எடிஷன்73,97572,1501,215
ஸ்ப்ளெண்டர் பிளஸ் கிக் ஸ்டார்ட்63,75062,5351,215
ஸ்ப்ளெண்டர் பிளஸ் செல்ஃப் ஸ்டார்ட்66,05064,8351,215
ஸ்ப்ளெண்டர் பிளஸ் i3S67,21066,0451,165
ஸ்ப்ளெண்டர் பிளஸ் கருப்பு67,26066,0451,215
ஸ்ப்ளெண்டர் பிளஸ் 100M எடிஷன்69,06067,8451,215
HF டீலக்ஸ் ஸ்போக் வீல்51,90050,7001,200
HF டீலக்ஸ் கிக் ஸ்டார்ட்52,90051,7001,200
HF டீலக்ஸ் செல்ஃப் ஸ்டார்ட்61,90060,6501,250
HF டீலக்ஸ் செல்ஃப் ஸ்டார்ட் i3S Black62,025
HF டீலக்ஸ் செல்ஃப் ஸ்டார்ட் i3S63,22561,9751,250
சூப்பர் ஸ்ப்ளெண்டர் டிரம்72,60071,1001,500
சூப்பர் ஸ்ப்ளெண்டர் டிஸ்க்75,90074,6001,300

அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் என்பதை நினைவில் கொள்க

ஹீரோ ஸ்கூட்டர்களின் விலைகள்

ஸ்கூட்டர் மாடல்கள்புதிய விலைகள் (₹)பழைய விலைகள் (₹)வித்தியாசம் (₹)
டெஸ்டினி 125 டிரம்69,50067,9901,510
டெஸ்டினி 125 Alloy72,95071,5901,360
டெஸ்டினி 125 பிளாட்டினம்74,75073,1901,560
டெஸ்டினி 125 100M எடிஷன்74,70073,3901,310
மேஸ்ட்ரோ 125 டிரம்71,85070,8501,000
மேஸ்ட்ரோ 125 டிஸ்க்74,05073,0501,000
மேஸ்ட்ரோ ஸ்டெல்த்75,35074,3501,000
மேஸ்ட்ரோ 110 VX64,25062,7501,500
மேஸ்ட்ரோ 110 ZX65,45063,9501,500
மேஸ்ட்ரோ 110 100M எடிஷன்67,25065,7501,500
பிளஷர் பிளஸ் LX60,50058,9001,600
பிளஷர் பிளஸ் VX62,85061,3001,550
பிளஷர் பிளஸ் ZX பிளாட்டினம்64,95064,100850

அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் என்பதை நினைவில் கொள்க

Views: - 222

0

0