மிக குறைந்த விலையில் 108 MP கேமராவுடன் ரியல்மீ 8 ப்ரோ அறிமுகம் | விலை & விவரங்கள்

Author: Dhivagar
25 March 2021, 9:37 am
Realme 8 series prices in India tipped hours ahead of launch event
Quick Share

இந்தியாவில் பல சிறப்பான அம்சங்களைக் கொண்ட ரியல்மீ 8 மற்றும் ரியல்மீ 8 ப்ரோ ஸ்மார்ட்போன்களின் விலைகள், விற்பனை தேதிகள் மற்றும் விவரக்குறிப்புகள் இப்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. 

இந்த ஸ்மார்ட்போன்கள் கடந்த ஆண்டில் வெளியான ரியல்மீ 7 மற்றும் ரியல்மீ 7 ப்ரோவின் அடுத்த பதிப்புகளாக வெளியாகியுள்ளன. ரியல்மீ 8 மற்றும் ரியல்மீ 8 ப்ரோ ஆகியவை AMOLED டிஸ்ப்ளே, பஞ்ச்-ஹோல் கேமரா மற்றும் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் ஆகியவற்றைக் கொண்டுள்ளன. 

ரெட்மி நோட் 10 புரோ மேக்ஸ் போன்று 50W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 108MP முதன்மை கேமராவை ரியல்மீ 8 ப்ரோ கொண்டிருக்கும். வெண்ணிலா ரியல்மீ 8 மாடலில் 64 MP முதன்மை சென்சார் மற்றும் 5,000 mAh பேட்டரி இருக்கும்.

இப்போது இந்த ஸ்மார்ட்போன்களின் அம்சங்களின் பட்டியலைப் பார்க்கலாம்:

மொபைல் பெயர்ரியல்மீ 8 புரோ(Realme 9 pro)
வெளியான தேதி2021, மார்ச் 24
டிஸ்பிளேசூப்பர் AMOLED, 430 nits (typ), 1000 nits (peak)
ரிஃப்ரெஷ் ரேட்90 Hz, HDR10+, 1300 nits (peak)
ரெசொல்யூஷன்1080 x 2400 பிக்சல்ஸ், 20:9 விகிதம் (~411 ppi அடர்த்தி), எப்போதும்-இயங்கும் டிஸ்பிளே
OS ஆன்ட்ராய்டு 11, ரியல்மீ UI 2.0
சிப்செட்குவால்காம் SM7125 ஸ்னாப்டிராகன் 720G (8 nm)
மெமரி வகைகள்128GB 6GB RAM,
128GB 8GB RAM
மெயின் கேமராகுவாட் கேமரா
108 MP, f/1.9, 26mm (wide), 1/1.52″, 0.7µm, PDAF8 MP, f/2.3, 119˚, 16mm (ultrawide), 1/4.0″, 1.12µm2 MP, f/2.4, (macro)2 MP, f/2.4, (depth)
LED ஃபிளாஷ், HDR, பனோரமா
[email protected], [email protected]/60/120/480fps, [email protected], gyro-EIS
செல்ஃபி கேமரா16 MP, f/2.5, (wide), 1/3.0″, 1.0µm
HDR, பனோரமா
[email protected]/120fps, gyro-EIS
நெட்வொர்க்GSM / HSPA / LTE
பேட்டரிLi-Po 4500 mAh, non-removable
பாஸ்ட் சார்ஜிங் 50W, 17 நிமிஷத்தில் 50%, 47 நிமிஷத்தில் 100% 
கனெக்ட்டிவிட்டி Wi-Fi 802.11 a/b/g/n/ac, டூயல்-பேன்ட், Wi-Fi டைரக்ட், ஹாட்ஸ்பாட்
ப்ளூடூத் 5.0, A2DP, LE
USB Type-C 2.0, USB On-The-Go
விலை ரியல்மீ 8 புரோ 6GB+128GB – ரூ.17,999
ரியல்மீ 8 புரோ 8GB+128GB – ரூ.19,999

Views: - 103

1

0