Sony Bravia TV| சோனி பிராவியா டிவிகளில் நம்ப முடியாத அசத்தலான சலுகைகள் | முழு பட்டியல் இங்கே
20 January 2021, 6:04 pmஇந்த குடியரசு தினத்தை முன்னிட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட தயாரிப்புகளுக்கு சிறப்பு சலுகைகளைச் சோனி இந்தியா அறிவித்துள்ளது. சில சலுகைகளில் பூஜ்ஜிய டவுன் பேமென்ட் மற்றும் 15% கூடுதல் கேஷ்பேக் கொண்ட எளிதான EMI வசதி போன்றவை அடங்கும். இந்த சலுகை 20 ஜனவரி 2021 முதல் 20 ஜனவரி 26 வரை செல்லுபடியாகும் மற்றும் பல ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் சேனல்களில் பெறலாம்.
பிராவியா தொலைக்காட்சிகளில் தள்ளுபடிகள் பின்வருமாறு:
- தேர்ந்தெடுக்கப்பட்ட BRAVIA தொலைக்காட்சிகளில் 30% வரை தள்ளுபடி
- பிராவியா OLED 164 செ.மீ (65), 139 செ.மீ (55) ரூ.1,49,990 முதல் கிடைக்கிறது
- பெரிய திரை தொலைக்காட்சி 75X8000H ரூ.1,99,990 விலையில் கிடைக்கிறது
- 40 இன்ச் அல்லது அதற்கு மேற்பட்ட பிராவியா தொலைக்காட்சிகளுடன் சிறப்பு சவுண்ட்பார்ஸ் காம்போ சலுகையில் ரூ.5,000 தள்ளுபடியுடன் கிடைக்கிறது.
ஹெட்ஃபோன்கள், இயர்போன்கள் மற்றும் புளூடூத் ஸ்பீக்கர்கள் போன்ற ஆடியோ தயாரிப்புகளுக்கான தள்ளுபடிகள் பின்வருமாறு:
மாடல் பெயர் அசல் விலை சலுகை விலை
WH-1000XM4 29,990/- 24,990/-
WH-1000XM3 29,990/- 19,990/-
WH-XB900N 19,990/- 14,990/-
WH-H910N 24,990/- 14,990/-
WH-CH710N 14,990/- 7,490/-
WF-1000XM3 19,990/- 13,990/-
WF-SP800N 18,990/- 13,990/-
WF-XB700. 11,990/- 6,990/-
WH-CH510. 4,990/- 2,990/-
WI-XB400. 4,990/- 2,990/-
WI-C310. 3,290/- 1,999/-
WI-C200. 2,990/- 1,699/-
XB12. 4,990/- 2,990/-
XB43. 21,990/- 14,990/-
XB33. 15,990/- 11,490/-
XB23. 10,990/- 7,990/-
சவுண்ட்பார் மற்றும் பார்ட்டி ஸ்பீக்கர்கள் மீதான தள்ளுபடிகள் பின்வருமாறு:
HT-S20R. 19,990/- 13,990/-
HT-G700. 47,990/- 36,990/-
MHC-PG10. 21,990/- 14,990/-
0
0