அட இந்த போன், டிவி எல்லாம் இவ்வளவு தள்ளுபடி விலையிலா? தெரியாம இருந்தா நஷ்டம் உங்களுக்குத்தான்!

13 July 2021, 10:34 am
Xiaomi to offer big discounts on mobiles and more
Quick Share

கடந்த 2014 ஆம் ஆண்டில் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சியோமி  நுழைந்தது. சில ஆண்டுகளில், எதிர்பாராத வகையில் மிகப்பெரிய ஸ்மார்ட்போன் விற்பனையாளராக மாறியது. ஸ்மார்ட்போனை அடுத்து ஸ்மார்ட் தொலைக்காட்சி பிரிவிலும் மிகப்பெரிய ஆளுமையாக உருவெடுத்தது, மேலும் அனைத்து டாப் பட்டியலில் இடம்பிடித்தது.

இப்போது இந்நிறுவனத்தின் ஏழாவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், நிறுவனம் இந்த வாரம் Mi ஆண்டுவிழா விற்பனையை நடத்துகிறது. சியோமி இந்தியாவில் திங்கள் (ஜூலை 12) முதல் வெள்ளிக்கிழமை (ஜூலை 16) வரை தொலைபேசிகள், ஸ்மார்ட் டிவிகள் மற்றும் உபகரணங்களுக்கு மிகப்பெரிய தள்ளுபடிகளை வாரி வழங்கியது.

2021 Mi ஆண்டுவிழா விற்பனையின் போது கிடைக்கவிருக்கும் சலுகைகளின் பட்டியல் இங்கே:

– ரூ.42,999 விலையிலான Mi 10T (காஸ்மிக் பிளாக்) (8 ஜிபி + 128 ஜிபி) ரூ.34,999 விலையில் கிடைக்கிறது

– ரூ.47,999 விலையிலான Mi 10 T புரோ (காஸ்மிக் பிளாக்) (8 ஜிபி + 128 ஜிபி) ரூ.36,999 விலையில் கிடைக்கும்.

– Mi TV 4A 80cm (32-inch) ஹாரிசன் பதிப்பு + ஸ்மார்ட் ஸ்பீக்கர் (ரூ.1,999) ரூ.19,999 விலைக்கு பதிலாக ரூ.15,999 விலையில் கிடைக்கும். மேலும், நிறுவனம் ஒரு வருடம் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதத்தை வெறும் ரூ.1 க்கு வழங்குகிறது

– Mi டிவி 4A 100 cm (40 இன்ச்) + ஸ்மார்ட் ஸ்பீக்கர் (ரூ. 1,999) ரூ.24,999 விலைக்குப் பதிலாக ரூ.22,999 விலையில் கிடைக்கும். மேலும், நிறுவனம் ஒரு வருடம் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதத்தை ரூ.1 க்கு வழங்கும்.

– Mi டிவி 4A புரோ 80 cm (32 இன்ச்) + ஸ்மார்ட் ஸ்பீக்கர் (ரூ.1,999) ஆகியவை ரூ.19,999 விலைக்கு பதிலாக ரூ.15,999 விலையில் கிடைக்கும். மேலும், நிறுவனம் ஒரு வருடம் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதத்தை ரூ.1 விலையில் வழங்கும்

– Mi TV 4A 100cm (40-inch) ஹாரிசன் பதிப்பு + ஸ்மார்ட் ஸ்பீக்கர் (Rs 1,999) ரூ.24,999 விலைக்கு பதிலாக 22,999 ரூபாய்க்கு கிடைக்கும். மேலும், நிறுவனம் ஒரு வருடம் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதத்தை ரூ.1 விலையில் வழங்கும்.

– Mi KN-95 பாதுகாப்பு மாஸ்க் (8) வெள்ளை ரூ.2,000 விலைக்கு பதிலாக ரூ.599 விலையில் கிடைக்கும்.

– பியர்ட் டிரிம்மர் ரூ.1,799 விலைக்கு பதிலாக ரூ.1,399 விலையில் கிடைக்கும்.

– ரெட்மி இயர்போன்ஸ் ரூ.599 விலைக்கு பதிலாக ரூ.379 விலையில் கிடைக்கும்.

– Mi போர்ட்டபிள் எலக்ட்ரிக் ஏர் கம்ப்ரசர் (டயர் இன்ஃப்ளேட்டர்) ரூ.3,499 விலைக்கு பதிலாக ரூ.2.399 விலையில் கிடைக்கும்.

– ரெட்மி இயர்பட்ஸ் 2C ரூ.1,999 விலைக்கு பதிலாக ரூ.1,299 விலையில் கிடைக்கும்.

– Mi வாட்டர் TDS டெஸ்டர் வைட் ரூ499 விலைக்கு பதிலாக ரூ.299 க்கு கிடைக்கிறது

– Mi நோட்புக் 14 ஹாரிசன் i7 ரூ.59,999 விலைக்கு பதிலாக ரூ.50,999 விலையில் கிடைக்கும்

Views: - 204

0

0