தமிழகம்

Use Update News 360 to find out what’s going on in Tamil Nadu! You can find the most recent updates and interesting local happening on our page. We cover all the newest news, from short overviews to in-depth highlights. Keep yourself updated with everything that is happening in Tamil Nadu!

இந்தி, இந்துத்துவா வாடை அடுத்த தேர்தலில் இருக்காது : காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் ஆரூடம்!!

2024- தேர்தலில் திமுக கூட்டணிக்கே வெற்றி அப்போது இந்தி – இந்துத்துவா வாடை அடுத்த தேர்தலில் இருக்காது என மதுரையில்…

டிச.,29ம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம்… ஆளுநரை திரும்பப் பெற வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு

திருச்சி ; ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தி வரும் டிசம்பர் 29 ஆம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம்…

அமைச்சர் செந்தில்பாலாஜி எப்ப வேணாலும் சிக்கலாம் : எம்எல்ஏ ஆக கூட டிடிவிக்கு தகுதியில்ல… சிவி சண்முகம் விமர்சனம்!

எம்எல்ஏவாக கூட ஆக முடியாத டிடிவி தினகரன் கட்சி நடத்தாமல் கோஷ்டி வைத்து நடத்தி வருவதாக சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்….

பேருந்து நிலையத்தில் அரசு பெண் அலுவலர் அதிரடி கைது : விசாரணையில் சிக்கிய ரூ.1500.. கையும் களவுமாக சிக்கினார்!!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பருவாய் பகுதியில் மனைவி மற்றும் இரு மகள்களுடன் வசித்து வருபவர் செந்தில் குமார். இவர்…

கோவைக்கு மட்டும் எந்த திட்டத்தையும் செய்யல : திமுக அரசை கண்டித்து அதிமுக உண்ணாவிரத போராட்டம்.. எஸ்பி வேலுமணி அறிவிப்பு!!

கோவை : திமுக அரசை கண்டித்து டிசம்பர் 2ம் தேதி வேலுமணி தலைமையில் நடைபெற உள்ள உண்ணாவிரத போராட்டத்தை எடப்பாடி…

மின் கட்டண உயர்வை கண்டித்து தொழிற்கூடங்கள் கதவடைப்பு போராட்டம் : பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு!!

மின் கட்டண உயர்வை கண்டித்து தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பான போசியாவின் 18கூட்டமைப்புக்கள் வேலை நிறுத்தம் மற்றும் உண்ணாவிரத போராட்த்தில் ஈடுபட்டனர்….

மற்ற கட்சி மாதிரி காங்கிரஸ் கிடையாது… சத்தியமூர்த்தி பவன் – கமலாலயம் சண்டைகள் வேறு வேறு ; காங்கிரஸ் நிர்வாகி புதுவிளக்கம்!

மற்ற கட்சிகளைப் போல் காங்கிரஸ் கட்சி கிடையாது என்றும், தேர்தலில் நின்று வெற்றி பெற்றவர்கள் மட்டுமே இளைஞர் காங்கிரஸ் பதவிக்கு…

ஜல்லிக்கட்டு வெறும் வார்த்தையல்ல.. அது நம்முடை சுவாசம் ; உரிமையை காப்பாற்றப்படுமா..? தமிழக அரசுக்கு ஆர்பி உதயகுமார் கேள்வி!

மதுரை ; அம்மா அரசு மீட்டு தந்த ஜல்லிக்கட்டு உரிமையை தமிழக அரசு காப்பாற்ற முன்வருமா..? என்று முன்னாள் அமைச்சர்…

பவானி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு… கரைபுரண்டோடிய தண்ணீரில் சிக்கிய இளைஞர்கள்.. திக் திக் சம்பவம்!!

மேட்டுப்பாளையம் பவானி ஆற்று வெள்ளத்தில் சிக்கி தவித்த ஏழு இளைஞர்களை தீயணைப்புத்துறையினர் பரிசல் உதவியுடன் பத்திரமாக மீட்டனர். கோவை பீளமேடு…

திமுக நிர்வாகியின் பண்ணை வீட்டில் மூட்டை மூட்டையாக புகையிலை பொருட்கள் ; 2 பேரை கைது செய்து தனிப்படை போலீசார் விசாரணை!!

கரூர் ; குளித்தலையில் திமுக நிர்வாகிக்கு சொந்தமான தோட்ட வீட்டில் இருந்து 151 கிலோ புகையிலைப் பொருட்களை தனிப்படை போலீசார்…

வழக்கத்திற்கு மாறாக மிரட்டும் பனிமூட்டம்… முகப்பு விளக்கை எரியவிட்டவாறே செல்லும் வாகனங்கள்..!!

ராணிப்பேட்டை ; ராணிப்பேட்டை பகுதியில் வழக்கத்துக்கு மாறாக கானப்படும் பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை…

WEEK END அதுவுமா இப்படியா..? இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் தெரியுமா..?

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, எரிபொருள் விலையை தினசரி நிர்ணயிக்கும் நடைமுறைக்கு அரசு அனுமதி அளித்தது. இதன்படி, எண்ணெய்…

புனித சவேரியார் ஆலயத்தின் 134 வது ஆண்டு திருவிழா ; கொடியேற்றத்துடன் களைகட்டியது சின்ன கோவா..!!

தூத்துக்குடியில் உள்ள சின்ன கோவா என்று அழைக்கப்படும் புனித சவேரியார் ஆலயத்தின் 134 வது ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது….

பொது இடத்தில் மண் எடுப்பதில் தகராறு ; பகையாளியான பங்காளி.. பைக்கில் சென்ற பாமக நிர்வாகி கொடூரக்கொலை..!!

விழுப்புரம் ; விழுப்புரம் அருகே பங்காளிக்குள் ஏற்பட்ட விரோதத்தால் பாமக நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….

சாலையோரம் நின்றிருந்த காரில் திடீர் தீ : நூலிழையில் எஸ்கேப் ஆன ஆசிரியர்.. வைரலாகும் வீடியோ!!

திண்டுக்கல் : சாலையோரம் நிறுத்தப்பட்ட கர்நாடகா மாநில இளைஞரின் கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு. கர்நாடக மாநிலம் ஹசன்…

சாலையில் சென்று கொண்டிருந்த அரசு ஏசி பேருந்தில் திடீர் புகை வந்ததால் பரபரப்பு : அலறிய பயணிகள்!!

தாம்பரம் அருகே ஜி.எஸ்.டி சாலையில் சென்று கொண்டிருந்த அரசு குளிர்சாதன பஸ்சின் மேற்கூரையில் இருந்து புகை வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது….

சூர்யா என் தம்பி மாதிரி.. பரஸ்பரம் பேசிவிட்டோம்.. பிரச்சனையை பெரிதாக்க வேண்டாம் : சூர்யா சிவா, டெய்சி பேட்டி!

சமூக வலைதளங்களில் பரவிய ஆடியோ விவகாரம் தொடர்பாக பாஜகவின் மூத்த தலைவர்கள் முன்னிலையில் பரஸ்பரம் சுமூகமாக முடித்துக் கொள்ளப்பட்டதாகவும் ,…

தீவிரவாத சமூகத்தை உருவாக்கும் முயற்சியில் சிலர் இறங்கியுள்ளனர் : ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டு!!

கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்தா கேந்திர வளாகத்தில் அமைந்து உள்ள சபா மண்டபத்தில் ஸ்ரீ ராமானுஜ சாம்ராஜ்ய மகோத்சவம் நிகழ்ச்சி…

மத்திய அரசின் ஊது குழலாக செயல்படுகிறார் ஆளுநர் ஆர்என் ரவி ; துரை வைகோ குற்றச்சாட்டு..!!

தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி மதத்தை வைத்து மக்கள் மத்தியில் பிரிவினை ஏற்படுத்தி வளர்ச்சி காண முயற்சி செய்வதாக நாகர்கோவிலில்…

திமுக – பாஜகவினரிடையே மோதல்… ரத்தம் சொட்ட சொட்ட காவல்நிலையத்தில் பாஜக நிர்வாகி தஞ்சம் : போலீசார் குவிப்பு!

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. இதில் திமுகவில் 13 கவுன்சிலர்களும் பாஜகவில் 2 கவுன்சிலர்களும் உள்ளனர்…

இரவு பகல் பாராமல் கள்ளச் சாராய விற்பனை ஜரூர்… வெட்ட வெளியில் சரளமாக நடக்கும் சாராய விற்பனை ; அதிர்ச்சி வீடியோ!

வேலூர் ; சட்ட விரோதமாக இரவு பகல் பாராமல் நடைபெற்று வரும் கள்ளச் சாராய விற்பனையை போலீசார் தடுத்து நிறுத்த…