தமிழகம்

Use Update News 360 to find out what’s going on in Tamil Nadu! You can find the most recent updates and interesting local happening on our page. We cover all the newest news, from short overviews to in-depth highlights. Keep yourself updated with everything that is happening in Tamil Nadu!

பழனியில் தம்பதி தூக்குபோட்டு தற்கொலை : 10 பேரின் பெயரை குறிப்பிட்டு எழுதிய கடிதம் சிக்கியது.. போலீசார் விசாரணை!!

திண்டுக்கல் ; பழனியில் கேரள தம்பதியினர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம்…

திடீரென பாஸ்போர்ட்டை கிழித்து வீசிய விமானப் பயணி.. போலீசார் விசாரணையில் வசமாக மாட்டிய கடத்தல் மன்னன்…!!

கோவை ; ஷார்ஜாவில் இருந்து கோவை வந்த விமானத்தில் தங்கம் கடத்திய வாலிபர் சிக்கினார். சார்ஜாவில் இருந்து கோவை விமான…

விசாரணைக்கு சென்றவர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி ; மருத்துவமனையில் தீவிர சிகிச்சை..!!

திண்டுக்கல் ; காவல்துறையின் விசாரணைக்கு வந்தவர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம்…

அரசு கேபிள் சேவை 4 நாட்களாக முடக்கம்… நாளைக்கு சரியாகாவிட்டால்…? அடுத்த கட்ட போராட்டத்தை அறிவித்த கேபிள் டிவி ஆபரேட்டர்கள்..!!

மதுரை : அரசு கேபிள் டிவி சேவை 4 நாட்களாக முடங்கியுள்ள நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் காரை வழிமறித்து…

வரும் 2026 தேர்தலில் கும்மிடிப்பூண்டி, பொன்னேரியில் பாஜக வெற்றி என்ற அறிவிப்பு வெளியாகும் : வினோஜ் பி செல்வம் நம்பிக்கை..!!

திருவள்ளூர் : வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் கும்முடிபூண்டி, பொன்னேரி உள்ளிட்ட இடங்களில் வரிசையாக பாஜக வெற்றி…

ஆட்சி மாறிய பின் அதிமுக திட்டம் எல்லாமே பாதியோடு பாதியா நிக்குது : பட்டியல் போட்டு அதிமுக எம்எல்ஏ பொள்ளாச்சி ஜெயராமன் குற்றச்சாட்டு!!

பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். தமிழக முதல்வர் அறிவித்துள்ளபடி சட்டமன்ற…

லஞ்சம் வாங்கிக்கொண்டு போலி ஆவணம் மூலம் பட்டா மாற்றம் : அரசு அதிகாரிகளை கண்டித்து பாதிக்கப்பட்டவர் தனியாளாக தர்ணா!!

விழுப்புரம் அருகே வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்சம் பெற்றுக் கொண்டு போலி ஆவணம் மூலமாக பட்டா மாற்றப்பட்டுள்ளதாக இளைஞர் தர்ணாவில்…

காவல் நிலையம் முன்பு ரீல்ஸ் செய்து பள்ளி மாணவர்கள் அட்டகாசம் : பரவிய வீடியோவால் போலீசார் வைத்த செக்!!

விழுப்புரம் டவுன் காவல் நிலைய வாயில் முன்பு அரசு பள்ளி மாணவர்கள் ரீல்ஸ் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளத்தில்…

மக்களை அடக்கி வைக்க வேண்டும் என்று நினைத்தவர்களுக்கு முதல் அடி… புத்தக திருவிழாவில் திமுக எம்பி கனிமொழி பேச்சு..!!

தூத்துக்குடி ; மக்களை அடிமையாக வைத்திருக்க முடியும் என்று அதிகாரத்திலேயே இருக்கக்கூடியவர்கள் நினைக்கக் கூடியது புத்தகம் என்று தூத்துக்குடியின் 3வது…

தலைப்பாகை, திருநாமம் இல்லாமல் அய்யா வைகுண்டர் தலைமை பதிக்கு வந்த உதயநிதி ஸ்டாலின் : எழும் கண்டனம்..!!

சுவாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமை பதிக்கு தலைப்பாகை கட்டாமல் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சென்ற நிலையில், நடைமுறைகளை…

வெளிநாட்டில் கணவன்… பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞர்கள் ; கடிதம் எழுதி வைத்து விட்டு விபரீத முடிவு எடுத்த பெண்.. உறவினர்கள் சாலைமறியல்!!

இளம் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து தற்கொலைக்கு தூண்டிய மூன்று வாலிபர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உறவினர்கள்…

4 நாட்களாக முடங்கிக் கிடக்கும் அரசு கேபிள் டிவி சேவை ; பொதுமக்கள் அதிருப்தி… ஆட்சியர் அலுவலகம் முன்பு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டம்!!

புதுக்கோட்டை ; தமிழ்நாடு அரசு கேபிள் டிவி தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடந்த நான்கு தினங்களாக சேவை பாதிக்கப்பட்டுள்ளதால், கேபிள்…

தமிழறிஞர் அவ்வை நடராஜன் உடலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி : முழு அரசு மரியாதையுடன் உடல் அடக்கம்?

தமிழறிஞர் அவ்வை நடராஜன் உடலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராஜன்…

கோவை அருகே திருதிருவென முழித்த வடமாநில இளைஞர் : கப்புனு பிடித்த போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

கோவை மாவட்டம் தடாகம் பகுதியில் கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த வட மாநில இளைஞர் கைது. கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்…

என்னது 185ஆ? வாகனத்தை எடுக்கறதுக்கு முன்னாடி பெட்ரோல், டீசல் விலை நிலவரத்த தெரிஞ்சுக்கோங்க!!

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, எரிபொருள் விலையை தினசரி நிர்ணயிக்கும் நடைமுறைக்கு அரசு அனுமதி அளித்தது. இதன்படி, எண்ணெய்…

விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் மீது போலீசார் தாக்குதல்? அவமானம் தாங்காமல் விபரீத முடிவு… வெடித்த போராட்டம்!

திருவாரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு வந்த போது போலீசார் அடித்ததால் மனம் உடைந்த இளைஞர் விசம் குடித்து…

அரசு கேபிளை முடக்கி தனியாருக்கு தாரை வார்க்க முயற்சியா? அரசு கேபிள் அலுவலகத்தை ஆபரேட்டர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு!!

கோவை கேபிள் ஆப்ரேட்டர்கள் அரசு கேபிள் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் இரும்பு பெண்மணி என அனைவராலும் போற்றப்பட்ட…

யார் முந்துவது என்ற போட்டியால் ஏற்பட்ட விபத்து : அரசு பேருந்து தனியார் பள்ளி பேருந்து மோதல்.. போலீசார் விசாரணை!!

திருப்பூர் : நாச்சிபாளையம் பகுதியில் அரசு பேருந்தும், தனியார் பள்ளி பேருந்தும் மோதி விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….

கோவை அருகே களைகட்டிய கஞ்சா, போதை மாத்திரை விற்பனை : சுற்றித்திரிந்த இளைஞர்களை சுற்றி வளைத்த போலீஸ்..!!

கோவை : போத்தனூரில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சாவுடன் சுற்றித்திரிந்த இளைஞர்கள் கைது – 2,500 மாத்திரைகள் பறிமுதல்…! கோவை…

யாசகம் கேட்ட முதியவரை செருப்பால் அடித்த கடைக்காரர் : வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!!

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதியில் யாசகம் பெற வந்த முதியவரை செருப்பை கழற்றி தாக்கும் கடை உரிமையாளரின் வீடியோ வெளியாகி…

மனு அளிக்க வந்தவருக்கு திடீர் நெஞ்சுவலி.. ஆம்புலன்ஸ் இல்லாதததால் தீயணைப்பு வாகனத்தில் அழைத்து சென்ற பரிதாபம்… கரூர் கலெக்டர் ஆபிஸில் அவலம்!!

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த நபருக்கு நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில், ஆம்புலன்ஸ் இல்லாததால் தீயணைப்பு…