தமிழகம்

Use Update News 360 to find out what’s going on in Tamil Nadu! You can find the most recent updates and interesting local happening on our page. We cover all the newest news, from short overviews to in-depth highlights. Keep yourself updated with everything that is happening in Tamil Nadu!

‘2 நாட்களாகியும் வீட்டுக்கு வரல’… 3 பேர் உயிரிழந்த கழிவுநீர் தொட்டியில் இறங்கிய போலீசாருக்கு ஷாக்… மேலும் ஒருவரின் சடலம் கண்டெடுப்பு..!!

கரூர் : கரூர் அருகே விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்த கழிவுநீர் தொட்டியில் மேலும் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட…

கோவையைத் தொடர்ந்து சேலத்திலுமா..? ரிலையன்ஸிடம் கைமாறும் ஆவின் நிர்வாகம்..? வெளியான பகீர் தகவல்… பால் ஏஜெண்டுகள் அப்செட்!!

சேலத்தில் ஆவின் பால் மற்றும் பால் பொருட்களை விநியோகம் செய்யும் உரிமத்தை ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு வழங்க முடிவு செய்திருப்பதாக தமிழ்நாடு…

அங்கன்வாடியில் பெய்த அடை மழை… கூரையில் ஓட்டை : ஒழுகும் நீரோடு உறங்கும் குழந்தைகள்.. ஷாக் வீடியோ!!

திருப்பூர் : அங்கன்வாடியில் மழை நீர் ஒழுகும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள…

‘என் பொண்டாட்டிய பிரிந்து வாழ நீதான் காரணம்’; ஆத்திரத்தில் மைத்துனரை வெட்டிக் கொன்ற நபர்… போலீஸில் சரண்..!

சென்னை : செங்குன்றத்தில் மனைவியை பிரிந்து வாழ மைத்துனரே காரணம் என்கிற ஆத்திரத்தில் அவரை அரிவாள்மனையில் வெட்டி கொன்று காவல்…

‘வீட்டை அபகரிக்க முயற்சி.. திமுகவினர் அடியாட்களை வைத்து மிரட்டுறாங்க’ : தாயுடன் சென்று மகள் காவல் கண்காணிப்பாளரிடம் புகார்..!!

கோவை ;குடியிருந்து வரும் வீட்டை அபகரிப்பதற்காக திமுகவினர் அடியாட்களை கொண்டு மிரட்டுவதாக பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்த…

கோவையில் இருந்து கேரளாவிற்கு கடத்த முயன்ற 2 டன் ரேசன் அரிசி பறிமுதல் ; ஆட்டோ ஓட்டுநர் கைது..!!

கோவை : கோவை போத்தனூர் அருகே கேரளாவிற்கு விற்பனை செய்ய பதுக்கி வைத்த 2 டன் ரேசன் அரிசி பறிமுதல்…

கணவன் வெளிநாடு செல்ல வரதட்சணை கேட்டு டார்ச்சர்… கைக்குழந்தையை விட்டு விட்டு இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…!!

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பாலாஜி நகரில் வரதட்சணை கொடுமை காரணமாக தனது பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக…

தொடங்கியது கார்த்திகை மாதம்… கோவில்களில் ஒலிக்கும் சரண கோஷம்.. மாலை அணிவதற்காக குவிந்த ஐயப்ப பக்தர்கள்!!

கார்த்திகை முதல் நாளையொட்டி ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவித்து விரதத்தை தொடங்கினர். கரூர் காந்திகிராமம் இந்திரா நகர் பகுதியில் உள்ள…

ஆட்டோவில் எஸ்கேப்பான குடும்பம்… சினிமா பட பாணியில் பைக்கில் துரத்திச் சென்ற இளைஞர்கள்.. ; கல்லால் அடித்ததில் 10 வயது சிறுமி பலி…!

புதுக்கோட்டை ; கோயில் பொருட்களை கொள்ளையடித்துக் கொண்டு ஆட்டோவில் தற்போது முயன்ற கும்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் படுகாயம் அடைந்த…

‘ஹே தள்ளு.. தள்ளு… தள்ளு’… பழுதான அரசுப் பேருந்தை புத்தகப் பையை சுமந்து கொண்டே தள்ளும் பள்ளி மாணவர்கள்… வைரல் வீடியோ!!

வேலூர் ; பழுதான அரசு பேருந்தை பள்ளி மாணவர்கள் தள்ளிச் செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வேலூர்…

நிர்வாண கோலத்தில் தூக்கில் தொங்கிக் கிடந்த பெண் சடலம் ; கோவையில் பகீர் சம்பவம்… போலீசார் விசாரணை..!

கோவை ; கோவையில் நிர்வாண கோலத்தில் தூக்கில் தொங்கிக் கிடந்த சடலத்தை மீட்ட போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி…

பட்டதாரி இளைஞர்களை குறிவைத்து மோசடி… வேலை வாங்கித் தருவதாக ரூ.80 லட்சத்தை சுருட்டிய நபர்.. காவல் ஆணையரிடம் குவிந்த புகார்கள்!!

திருச்சியில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பட்டதாரி இளைஞர்களிடம் ரூ.80 லட்சம் மோசடி செய்த நபர் மீது திருச்சி…

வயலில் இறங்கி நீரில் மூழ்கிய பயிர்களை ஆய்வு செய்த அண்ணாமலை… வீடு வீடாக சென்று மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்!!

மயிலாடுதுறையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேரில் பார்வையிட்டார். 122 ஆண்டுகள் இல்லாத அளவில் மயிலாடுதுறையில்…

திமுகவுடன் கூட்டணியா? நாடாளுமன்ற தேர்தல் குறித்து ம.நீ.ம ஆலோசனை : கமல்ஹாசன் பளிச் பதில்!!

சென்னை அண்ணாநகரில் உள்ள தனியார் ஓட்டலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட செயலாளர்களுடன் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தினார். இதனை…

‘அறுத்துப்புடுவ… தலையை வெட்டிருவேன்’ : ஆக்கிரமிப்பை அகற்றிய விஏஓவுக்கு கொலை மிரட்டல்.. வைரலாகும் ஷாக் வீடியோ!!

சாணார்பட்டி அருகே ஆக்கிரமிப்பை அகற்றிய வி.ஏ.ஒவுக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞரின் வீடியோ வைரலாகி வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் நத்தம்…

விஷவாயு தாக்கி 3 பேர் பலி… பேச்சுவார்த்தையின் போது இளைஞர்களுக்குள் மோதல்.. அடித்து அப்புறப்படுத்திய போலீஸ்..!!

கரூர் : கரூர் அருகே கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கிய உயிரிழந்தவர்களின் உடலை வாங்குவதற்கான பேச்சுவார்த்தையின் போது ரகளையில் ஈடுபட்ட…

கட்டாய திருமணம் செய்து பாலியல் பலாத்காரம்… வீடியோ எடுத்து தொடர்ந்து டார்ச்சர் ; 17 வயது சிறுமி எடுத்த விபரீத முடிவு

பெரம்பலூர் ; பெரம்பலூர் அருகே சிறுமியை கடத்தி கட்டாய திருமணம் செய்து பாலியல் தொந்தரவு செய்ததால், மனமுடைந்த 17 வயது…

கேரளாவுக்கு க்ரீஷ்மா… குமரிக்கு ஜெஸ்லின் ; புதுகாதலனை கரம்பிடிக்க பழைய காதலனுக்கு காதலி போட்ட ஸ்கெட்ச்… அதிர்ச்சி வீடியோ!!

கன்னியாகுமரி அருகே முன்னாள் காதலனை அழைத்த காதலி, கூலிப்படையை ஏவி தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், காதலி…

‘பேனரில் என் பெயர் ஏன் இல்லை?’… பள்ளி திறப்பு விழாவை நடத்த திமுக நிர்வாகி எதிர்ப்பு ; நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டதால் பொதுமக்கள் அதிருப்தி..!!

திருவள்ளூர் ; பொன்னேரி அருகே வண்ணிப்பாக்கம் கிராமத்தில் பள்ளி கட்டிடம் திறப்பதில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினரிடையே எழுந்த போட்டியால்…

மாணவிகளை ‘டீஸ்’ செய்த போதை மாணவன் : தட்டிக் கேட்ட பள்ளி தலைமையாசிரியரின் மண்டையை உடைத்த அதிர்ச்சி சம்பவம்!!

விழுப்புரம் : குடிபோதையில் பள்ளிக்கு வந்து தலைமை ஆசிரியரை தாக்கிய மாணவன் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம்…

நேர பிரச்சனையால் தனியார் பேருந்துகள் நேருக்கு நேராக மோதவிட்டு தகராறு : எல்லை மீறும் ஓட்டுநர்கள், நடத்துநர்கள்… பயணிகள் அச்சம்!!

கோவை காந்திபுரம் நகர பேருந்து நிலையத்தில் பல்வேறு குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பேருந்து…