ஏரியில் மீன்பிடிப்பது குறித்த பேச்சுவார்த்தை தோல்வி : கைகலப்புக்கு தயாரான இருதரப்பினர்… அமைதி பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு!!
திருவள்ளூர் : பழவேற்காடு ஏரியில் மீன் பிடிப்பது தொடர்பான பிரச்சனையில் இரு தரப்பினரிடையே நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது….