தமிழகம்

Use Update News 360 to find out what’s going on in Tamil Nadu! You can find the most recent updates and interesting local happening on our page. We cover all the newest news, from short overviews to in-depth highlights. Keep yourself updated with everything that is happening in Tamil Nadu!

குட்டி இறந்தது தெரியாமல் தட்டி தட்டி எழுப்பும் தாய் நாயின் பாசப்போராட்டம் : கரையாத மனதையும் கரைய வைக்கும் உணர்வுப்பூர்வமான காட்சி!!

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் என்ற குறளுக்கு ஏற்ப த‌ன‌து குட்டி இற‌ந்த‌து கூட‌ தெரியாம‌ல் குட்டியை எழுப்ப‌ ப‌ல‌…

மீனா வீட்டில் ரஜினி செய்த விஷயம்.. இணையத்தில் வீடியோவை வைரலாக்கும் ரசிகர்கள்.!

நடிகை மீனாவின் கணவர் உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்த நிலையில் அவரது இறுதி சடங்கு நடைபெற்றது. அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக…

‘நாகரீக சமுதாயத்தில் சித்திரவதைக்கு இடமில்லை’ : வழக்கறிஞர்கள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் கோவை காவல் ஆணையர் வி.பாலகிருஷ்ணன் பேச்சு!!

சித்திரவதை காவல்துறையின் விசாரணைக்கான ஒரு கருவியாக பயன்படுத்த உலகம் முழுவதும் தடை செய்யப்பட்டுள்ளது.  எந்த நாகரீக சமூகமும் எந்த நோக்கத்தை…

இரவு பணி முடிந்து பைக்கில் சென்ற ஜெயில் வார்டன் : பைக்குகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பரிதாப பலி!!

திண்டுக்கல் : இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் திண்டுக்கல் ஜெயில் வார்டன் பரிதாபமாக பலியானார். திண்டுக்கல்…

வந்தார்.. வாசித்தார்.. சென்றார்.. தீர்மானங்களை வாசித்து விட்டு வெளியேறிய காஞ்சி திமுக மேயர்.. தீர்மான நகலை கிழித்து அதிமுக எதிர்ப்பு!!

சர்வாதிகார போக்குடன் நடந்து கொள்ளும் திமுக மேயரின் அராஜக போக்கை கண்டித்து அதிமுக உறுப்பினர்கள் தீர்மானம் புத்தகத்தை கிழித்தெறிந்ததால் மாநகராட்சி…

தமன்னாவிடம் அப்படி ஒன்னு இல்லவே இல்ல.. வில்லங்கமாக பேசிய வில்லன் நடிகர்.. சைடு கேப்பில் கலாய்த்த பாடகி சின்மயி.!

தி நைட்டிங்கேல் புரொடக்ஷன் தயாரிப்பில் சமயமுரளி இயக்கியுள்ள படம் கனல். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில்…

6 மாதங்களுக்குப் பிறகு ஆழியார் கவியருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு : சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிப்பு

கோவை : ஆழியார் கவியருவியில் ஆறு மாதங்களுக்குப் பிறகு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு…

3 மாத கர்ப்பிணி பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு.. பெண்ணின் கணவரை கைது செய்து போலீசார் விசாரணை..!!

திண்டுக்கல் : கொடைக்கானலில் மூன்று மாத கர்ப்பிணியான இளம் பெண் மோனிஷா மர்மமான முறையில் உயிரிழ‌ந்த சம்பவம் தொடர்பாக அப்பெண்ணின்…

ஜிஎஸ்டி பிரச்சினைகளுக்கு தீர்வு காண தமிழகத்தில் ஜிஎஸ்டி தீர்ப்பாயம் : நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு

ஜி.எஸ்.டி.யில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மாநில ஜி.எஸ்.டி. தீர்ப்பாயம் ஏற்படுத்தப்பட இருப்பதாக தொழில் முனைவோர் மத்தியில் பேசிய நிதியமைச்சர்…

ஜுலை மாதத்திலும் அட்டகாசமான தொடக்கம்தான்… பெட்ரோல், டீசல் விலை நிலவரம் தெரியுமா..?

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, எரிபொருள் விலையை தினசரி நிர்ணயிக்கும் நடைமுறைக்கு அரசு அனுமதி அளித்தது. இதன்படி, எண்ணெய்…

பள்ளிவாசலை மூட எதிர்ப்பு.. திருப்பூரை தொடர்ந்து கோவையில் மறியல் போராட்டம் நடத்த குவிந்த த.ம.மு.க : திடீரென ஒத்திவைப்பு!!

திருப்பூர் 15 வேலம்பாளையம் மகாலட்சுமி நகர் பகுதியில் பத்தாண்டுகளுக்கு மேலாக பள்ளிவாசல் உள்ளது. இந்த பள்ளிவாசலில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தி…

மோசடி காதல் மன்னன் காசியின் லேப்டாப்பில் 400 ஆபாச படங்கள், மொபைலில் 1900 நிர்வாணப் படங்கள் : நீதிமன்றம் அதிர்ச்சி!!

தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் 120க்கும் மேற்பட்ட இளம்பெண்களிடம் காதலிப்பதாக ஏமாற்றியதோடு, பணமோசடி, ஆபாச புகைப்படங்களை வெளியிடுவதாக நாகர்கோவிலை சேர்ந்த…

சொத்துக்காக வளர்ப்பு தாய், தந்தை எரித்துக் கொலை : மகள், மருமகன் செய்த கொடூர செயல்… நீதிமன்ற தீர்ப்புக்கு குவியும் வரவேற்பு!!

புதுச்சேரி : சொத்துக்காக வளர்ப்பு தாய் தந்தையை எரித்துக் கொலை செய்த மகள் மற்றும் மருமகனுக்கு புதுச்சேரி நீதிமன்றம் இரட்டை…

காட்பாடி பாலத்தில் நாளை முதல் இருசக்கர வாகனங்களுக்கு அனுமதி… ஆனால்? எம்பி கதிர் ஆனந்த் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

ஒரு மாத காலமாக நடைபெற்று வந்த காட்பாடி பாலம் சீரமைப்பு பணி நிறைவடைந்த நிலையில் நாளை முதல் இருசக்கர வாகனங்களுக்கு…

கொல்கத்தா இளைஞர் செய்த மோசடியால் சிக்கிய திண்டுக்கல் வாலிபர் : கமிஷனுக்கு ஆசைப்பட்டு கம்பி எண்ணும் கொடுமை!!

திண்டுக்கல் : கமிஷன் தொகைக்கு ஆசைப்பட்டு கொல்கத்தா சைபர் கிரைம் போலீசிடம் வசமாக சிக்கிய செல்போன் கடை உரிமையாளரின் சம்பவம்…

சினிமாவில் இருந்து விலகும் நடிகர் நாசர்.? இணையத்தில் வேகமாக பரவும் காரணம்..!

தமிழ் சினிமாவின் ரஜினி, கமல் பல ஜாம்பவான்களை திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய இயக்குநர் கே.பாலச்சந்தர் தான், தனது கல்யாண அகதிகள் என்ற…

பெண் சகவாசத்துக்காக அடித்துக்கொண்ட நண்பர்கள் : சக நண்பனையே குத்திக் கொலை செய்த ஓட்டுநர்.. திருச்சி அருகே பயங்கரம்!!

திருச்சி : பெண் சகவாசத்தால் வேன் ஓட்டுநர் வீட்டு வாசலில் குத்தி கொலை செய்த சக கார் ஓட்டுநர் கைது…

ரூ.6,000 கொடுத்தா பட்டா மாற்றம் செய்து தாரேன் : லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அலுவலர் கைது!!

காஞ்சிபுரம் : பட்டா மாட்டம் செய்ய ரூ.6,000 லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது…

அந்தரத்தில் விஜயகாந்த்.. டூப் போடாமல் நடித்த விஜயகாந்தின் வீடியோவை வெளியிட்ட ஏ.வி.எம்.!

தமிழ் சினிமாவில் கதாநாயக பிம்பத்தை உடைத்த வெகு சில நடிகர்களில் விஜயகாந்த் மிக முக்கியமானவர். 1979ஆம் ஆண்டு ‘இனிக்கும் இளமை’…

‘என்னால எதுலயும் ஜெயிக்க முடியல’ : இரண்டாவது முறையாக நீட் தேர்வுக்கு ஆயத்தமாகி வந்த மாணவர் விபரீத முடிவு.. தமிழகத்தில் தொடரும் சோகம்!

சென்னை சூளைமேடு சுப்பாராவ் நகரைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் பிரதாப் (வயது 42). இவரது இளையமகன் தனுஷ் (வயது 18)….

ஓடும் ஷேர் ஆட்டோவில் பெண்ணிடம் நகை பறிப்பு… கைவரிசை காட்டிய சக பயணி… 19 சவரன் நகையை அபேஸ் செய்த ஆசாமிக்கு வலைவீச்சு..!

மதுரையில் பெண்ணிடம் ஓடும் சேர் ஆட்டோவில் 19 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடைபெற்று வருகிறது….