ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திமுக – பாஜகவினரிடையே மோதல் : இருதரப்பினரிம் சரமாரியாக தாக்கிக் கொண்டதால் பரபரப்பு
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திமுக மற்றும் பாஜகவினரிடையே திடீரென கைகலப்பு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தென்காசி…