அலைமோதும் கூட்டம்… 3வது நாளாக திருப்பதியில் நிரம்பி வழியும் பக்தர்கள் : தரிசனத்திற்காக 40 மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல்!!
கடந்த சனிக்கிழமை துவங்கி இன்று வரை தொடர் விடுமுறை நாட்கள் ஆகையால் ஏழுமலையானை தரிசிக்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பதி மலைக்கு…