‘திமுகவில் இருப்பதால் எனக்கு அதிகாரம் இருக்கு’… தள்ளுவண்டி கடை போடும் பெண்ணிடம் திமுக கவுன்சிலரின் கணவர் அடாவடி..!! (வைரல் ஆடியோ)
தூத்துக்குடியில் அத்துமீறி கடைகளை அப்புறப்படுத்திய திமுக கவுன்சிலரின் கணவர், பெண்ணிடம் அடாவடியாக பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது….