இரண்டு அமாவாசைகள் சேர்ந்தால் மொத்த தமிழ்நாடு இருட்டாகிவிடும்… அரசியலில் நிறம் மாறுவது ஓ.பி.எஸ் தான் : ஜெயக்குமார் விமர்சனம்..!!
வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகர் ஆகியோர் எங்களுக்கு எதிரி இல்லை என்றும், அவர்களும் தற்பொழுது அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது…