மற்ற மாநிலத்தில் உள்ள நல்ல திட்டத்தை காப்பியடிப்பதில் தவறில்லை : புதுமைப்பெண் திட்ட தொடக்க விழாவில் கெஜ்ரிவால் பேச்சு!!
புதுமைப் பெண் திட்டம் உள்பட கல்வித்துறையில் பல புதிய முன்னெடுப்புகளை எடுத்துவரும் ஸ்டாலினுக்கு வாழ்த்துகள். சென்னை புதுமைப்பெண் திட்ட துவக்க…