நம்ம காதல் தேசம் அப்பாஸா இது ? இப்போது அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் தெரியுமா ?

14 February 2020, 12:32 pm
Abass Cover- updatenews360
Quick Share

Abbas Recent Pictures என்று Google – இல் Type செய்தால்,
அதிர்ச்சியை கொடுத்துள்ளது.எதோ பார்க்க சேட்டு வீடு பையன் மாதிரி இருக்கான், என்று இயக்குனர் காதல் தேசம் மூலம் அப்பாஸை ஹீரோவாக அறிமுகப்படுத்தினார்.
அந்த ஒரு படத்திலியே பல பெண்களின் தூக்கத்தை கெடுத்து வந்தார். கொஞ்சம் இவரை பற்றி விசாரித்தால், கமல்ஹாசனுக்கு பிறகு தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், என பல மொழிகளில் இதுவரை 100 படங்களில் நடித்துள்ளார் என்பது தெரிய வந்தது.

பிறகு எல்லா பெண்களையும் ஆசை காட்டி மோசம் செய்தது போல் கடந்த 2001ஆம் ஆண்டு எராம் அலி என்ற பேஷன் டிசைனரை அப்பாஸ் திருமணம் செய்து கொண்டார். இவரின் மனைவி தான் ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு Costume designer ( அதுல எங்கடா காஸ்ட்யூம் இருந்துச்சு என்று கேட்டால் நாங்கள் பொருப்பல்ல )

இவர்களுக்கு எமிரா, அய்மான் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். எல்லார்க்கும் தெரிந்தது போல் தற்போது ஒரு சில விளம்பர படங்களில் மாத்திரமே தலைக்காட்டி வருகிறார். காசு புகழின் உச்சத்தினை பார்த்த நடிகர் தற்போது சினிமாவை விட்டு விலகி இருக்கிறார்.இவர் ஏன், படங்களில் நடிக்காதற்கான காரணம் இன்னும் தெளிவாக தெரியவில்லை. தற்போது அவர் சுய தொழில்களில் கவனம் செலுத்தி வருகிறார். ஒருவேளை, இதுவே இவரின் சினிமா வாய்ப்புகளுக்கு தடையாக இருக்கலாம்.

Abass 01 - updatenews360
Abass - updatenews360