“இனிமே பிகினி போட்டா என்ன? போடலைனா என்ன? ” சாமுராய் அனிதா Hot

Author: Rajesh
30 ஜனவரி 2022, 10:20 காலை
Quick Share

தமிழில் நடிகர் விக்ரம் நடித்த சாமுராய், படத்தின் மூலம் அறிமுகமானவர் அனிதா. இந்த படத்தை தொடர்ந்து ‘வருஷமெல்லாம் வசந்தம்’, ‘சுக்கிரன்’ போன்ற படங்களில் நடித்தார்.

பொதுவாகவே சினிமாவில் நடிகர்கள் அளவுக்கு மக்கள் மனதில் நடிகைகள் இடம் பிடிக்க முடியாது. பல்வேறு நடிகைகள் ஒரு சில படங்களில் நடித்துவிட்டு காணாமல் போகிறார்கள். அந்தவகையில் பல நடிகைகளை நாம் நிறைய பார்த்திருக்கிறோம். அதில், வருஷமெல்லாம் வசந்தம் திரைப்படத்தின் நடித்ததன் மூலம் பிரபலமானவர் அனிதா.

தமிழ் மட்டும் இல்லாமல், இந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களிலும் கவனம் செலுத்தினார். தமிழில் இவருக்கு ஒரு சில படங்களில் மட்டுமே நடிக்க வாய்ப்பு கிடைத்தது.எனவே ஹிந்தி சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோ போன்றவற்றில் தன்னுடைய கவனத்தை செலுத்தினார்.

தற்போது, ஹிந்தி சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் இவர் பிகினி உடையில் தான் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிக் ஏற்றியுள்ளார் அம்மணி.

  • KASTHURI மேடை முதல் மன்னிப்பு வரை.. கஸ்தூரி விவகாரத்தில் நடந்தது என்ன?
  • Views: - 2688

    0

    0