“எட்டி பார்க்க கூட தேவையில்லை, அப்படியே பாரு” – இலியானாவின் Latest முன்னழகு புகைப்படம் !

Author: Udayaraman
7 October 2020, 6:29 pm
Quick Share

இடுப்பழகி இலியானா தெலுங்கு படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார். தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்கவும் வாய்ப்பு கிடைக்கவே அறிமுகமான ஆண்டிலே தமிழ் மற்றும் தெலுங்கு என 5 படங்களில் நடித்து அசத்தினார்.

தமிழில் கேடி படத்தின் மூலம் நடிக்க அறிமுகமான இலியானா, பின்னர் விஜயுடன் நண்பன் படத்தில் நடித்தார். அதன்பிறகு தமிழில் இலியான நடிப்பில் படம் ஏதும் வெளியாகவில்லை. இலியானா, காதல், லிவ் இன டுகெதர் வாழ்கை, காதல் முறிவு என நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார்.

தான் காதலித்து வந்த ஆஸ்திரேலிய காதலரை பிரிந்த அவர் தற்போது இந்தியாவில் படவாய்ப்புக்காக காத்திருக்கிறார். அதுவும் தற்போது South India ஒரு Round வரலாம் என்றும் முடிவு செய்துள்ளார்.

இந்தநிலையில், தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிடும் நடிகை இலியானா தற்போது வியர்வை வழிய வழிய முன்னழகு தெரியும்படி புகைப்படம் ஒன்று வெளிவந்துள்ளது.

இதை பார்த்த ரசிகர்கள் சூடேறி போய் “எட்டி பார்க்க கூட தேவையில்லை, அப்படியே பாரு” என்று கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

Views: - 72

0

0