“இடுப்பும், அதுல இருக்குற மடிப்பும் தூக்குது..” சகட்டு மேனிக்கு கிளாமர் காட்டிய ஐஸ்வர்யா மேனன்

Author: kavin kumar
18 August 2021, 9:17 pm
Quick Share

நடிகை ஐஸ்வர்யா மேனன் தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் Side கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர், ஆனால் அதற்கு முன் காதலில் சொதப்புவது எப்படி படத்தில், அமலாபால் தோழியாக தலை காட்டினார். பின், அவர் தமிழ்படம் 2 படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலமானார்.

தற்போது இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ” நான் சிரித்தால்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றது. தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற போட்டோஷூட் யுக்தியை பயன்படுத்துகிறார்.

இப்போது கையில் பட வாய்ப்புகள் எதுவும் இல்லை. அதனால் கன்னடம், தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடிக்க முயற்சி செய்து வருகிறார். இருந்தாலும் ரசிகர்களுக்கு விருந்து வைக்க தயங்குவதில்லை.

சமூக வலைதளங்களில் அடிக்கடி ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி வருகிறார். தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில் தனது இடையழகை காட்டி ஸ்ட்ரக்சர் தெரிய முரட்டு போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், சகட்டுமேனிக்கு கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Views: - 931

15

2