“ஒவ்வொரு போட்டோவிலும் ஒவ்வொரு அங்கம் ஆளை சுண்டி இழுக்குது” – மிருணாளினி ரவி வெளியிட்ட சுட சுட Clicks !

11 May 2021, 11:05 am
mirnalini cover
Quick Share

சில வருடங்களுக்கு முன்னாடி டிக்டாக் எப்படி ஃபேமஸ்-ஒ அதேபோல்தான் டப்ஸ்மாஷ் என்று ஒன்று இருந்தது. அந்த டப்ஸ்மாஷ் மூலம் அழகான முகபாவனைகளைக் காட்டி, வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளிவிட்டவர் மிரிணாளினி ரவி. இந்த வீடியோக்கள் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இதன் காரணமாக சமூக வாலைத்தளங்களில் பல லைக்குகளை அள்ளியவர். தற்போது திரைப்படத்தில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பையும் அள்ளினார்.

ஆனால் இவர் Super Deluxe படத்தின் சிறிய கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு
அறிமுகமாகி இருந்தார்.

இந்த நிலையில் கடந்த வருடம் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் சாம்பியன் படத்தில் நடித்து இருந்தார். இப்படத்தைத் தொடர்ந்து விஷால், ஆர்யா நடிக்கும் Enemy படத்தில் நடித்து வருகிறார். அதன் பின் Telugu படமான வால்மீகி படத்தில் அதர்வா ஜோடியாக நடித்திருந்தார், இந்த படம் நம்ம ஊரு ஜிகர்தண்டா படத்தின் ரீமேக் ஆகும்.

இந்தநிலையில் இவர் வழுவழுப்பான புடவையில், தனது வழுவழுப்பான தேகத்தை காட்டி லேட்டஸ்ட் புகைப்படங்கள் இப்போது செம்ம வைரலாக போய் கொண்டிருக்கிறது, அதில் ARMPITS தெரிவது போல சூப்பராக போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “ஒவ்வொரு போட்டோவிலும் ஒவ்வொரு அங்கம் ஆளை சுண்டி இழுக்குது” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

Views: - 625

7

2