இதுக்கு பிகினி டிரஸ் பரவாயில்ல… மாடர்ன் உடையில் படுகவர்ச்சியாக போஸ் கொடுத்த..நேஹா ஷர்மா hot Clicks ..!

Author: kavin kumar
18 December 2022, 9:30 am
Quick Share

தமிழ் மற்றும் மலையாள மொழியில் கடந்த 2017 ஆம் ஆண்டு நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான ‘சோலோ’ படத்தில் கதாநாயகிகளில் ஒருவராக நடித்தவர் நேஹா ஷர்மா.

தற்போது பாலிவுட் திரைப்படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இவர் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி உடையணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் இவர், நீச்சல் உடையில் பதிவிட்டுள்ள புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதனை பார்த்த ரசிகர்கள் கவர்ச்சின்னா இப்படி இருக்கனும் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Views: - 386

2

0