“என்னமா ரசிச்சு, ருசிச்சு உறிஞ்சி குடிக்குது..” நிவேதா தாமஸ் வைரல் வீடியோ..!
Author: Mari18 January 2022, 3:58 pm
நடிகை நிவேதா தாமஸ் தமிழில் விஜய் நடிப்பில் வெளிவந்த குருவி படத்தில் நடித்து குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
அதையடுத்து போராளி படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமாகி சரஸ்வதி சபதம், ஜில்லா ஆகிய படங்ககளில் நடித்து ரசிகர்களுக்கு பரீட்சியமனார். பின்னர் கமல் நடிப்பில் வெளிவந்த பாபநாசம் படத்தில் அவரது மகளாக நடித்து பிரபலமானார்.
அதையடுத்து தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளாக “தர்பார்” படத்தில் நடித்து ரசிகர்களின் மனங்களை கவர்ந்தார்.
தற்போது, தெலுங்கில் அவருடைய ரசிகர் கூட்டத்தை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக்கொண்டே போகிறார். அதனால் சமீப காலமாக கவர்ச்சி காட்டுவதிலும் தாராளம் காட்டுகிறார் அம்மணி.
சமூக ஊடகங்களில் ஆக்டிவாக வலம் வரும் இவர் தற்போது, ஊழககநந ஊயகந-ல் காப்பியை ரசிச்சு, ருசிச்சு குடிக்கும் வீடியோ வைரலாகியுள்ளது.
0
0