ஊதா கலர் உள்ளாடையில் உலா வரும் அழகி – ஷில்பா மஞ்சுநாத்தின் Hot Pics!
Author: kavin kumar20 December 2021, 4:17 pm
ஷில்பா மஞ்சுநாத் 2016-இல் ” காளி ” திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் , 2018-இல் ” இஸ்பேடு ராஜாவும் இதயராணியும் ” என்ற படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ஷில்பா மஞ்சுநாத்.
தமிழில் அறிமுகமான முதல் படத்திலேயே இரண்டு வேடங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய அதிர்ஷ்டம் என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் காளி படமோ எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை.இதனால் ஷில்பா மஞ்சுநாத்க்கு பட வாய்ப்புகளும் கிடைக்காமல் போனது.
தற்பொழுது தமிழ், கன்னடம், மலையாளம் என மூன்று மொழிகளிலும் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். வாய்ப்புகள் அதிகமாக வருவது இல்லை என்றாலும் சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தக்கவைத்துக்கொண்டுள்ளார்.
வழக்கமாக நடிகைகள் ஹாட் போஸ் கொடுப்பது மார்க்கெட்டில் தங்களை தக்க வைத்துக் கொள்ளவும் , சினிமா வாய்ப்புகளை பெறுவதற்கு மட்டுமே. அதனை நன்கு அறிந்த ஷில்பா மஞ்சுநாத் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியீட்டு வாய்ப்புக்காக காத்திருக்கிறார் .அந்த வகையில் தற்போது சில்ப மஞ்சுநாத் மாடர்ன் உடையில் உள்ளாடை தெரிய போஸ் கொத்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
2
0