“இப்படியே போட்டோ போட்டா நாங்க டயர்ட் ஆகி விடுவோம்” – ஸ்ரேயா ரெட்டியின் வெளியிட்ட Hot புகைப்படம்

22 February 2021, 11:26 pm
Quick Share

2007ஆம் ஆண்டு விஷால், ரீமாசென் ஆகியோர் நடிப்பில் வெளியான திமிரு படத்தில் ஈஸ்வரி என்னும் வில்லி கதாபாத்திரமாக மிரட்டியவர் ஸ்ரேயா ரெட்டி. அதன்பின் பள்ளிக்கூடம், வெயில் போன்ற படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்திருந்தார்.

அதன் பிறகு படங்களில் நடிக்காத இவர் அண்டாவை காணோம் என ஒரு படத்தில் நடித்திருந்தார். திமிரு படத்திற்கு பிறகு விஷாலின் சகோதரரான விக்ரம் கிருஷ்ணாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு பெண் குழந்தை ஒன்று உள்ளது. இவர் வாய்ப்பு தேடுகிறார் இல்லையோ இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து ஹாட் புகைப்படங்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்.

இதனால் இவருக்கு ரசிகர் வட்டம் கூடிக்கொண்டே செல்கிறது. வழக்கம் போல தற்போது ஒரு புகைப்படத்தில் தனது தொடை அழகு தெரிய ஆடை அணிந்து போஸ் கொடுத்துள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் “இப்படியே போட்டோ போட்டா நாங்க டயர்ட் ஆகி விடுவோம்” என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Views: - 8

0

0