ஒரு துண்டை மட்டும் கட்டிக்கொண்டு குளியல் போடும் சினேகா – வைரலாகும் போட்டோஸ் !

4 February 2021, 10:02 pm
Quick Share

புன்னகை இளவரசி சினேகா, தமிழ் , தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் நடித்து வந்தார். இவரது குடும்பப் பாங்கான முகத்தோற்றத்துக்காகவும் நடிப்புத் திறனுக்காகவும் இவருக்கு பயங்கர ரசிகர்கள். 2001 ஆம் ஆண்டு என்னவளே திரைப்படம் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த சினேகா 2009-ம் ஆண்டு அச்சமுண்டு அச்சமுண்டு திரைப்படத்தில் பிரசன்னாவுடன் இணைந்து நடித்தார். அப்போது இருவருக்கும் காதல் உண்டானது.

பொதுவாகவே திரையுலகில் காதல் திருமணம் என்பதும், அதன் பிறகு Divorce செய்துகொள்வதும் சகஜம் என ஆகிவிட்டது, ஆனால் இந்த காலகட்டத்தில் எல்லாவற்றையும் நன்கு உணர்ந்து, விட்டுகொடுத்து போகிறார்கள். அப்படி இருக்கையில் இந்த கோலிவுட்டில் பல தம்பதிகள், பெற்றோர்கள் சம்மத்ததுடன் இப்படி காதலித்து திருமணம் செய்தவர்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.

அதில் சினேகா மற்றும் பிரசன்னா கூட ஒரு முக்கியமான தம்பதியாக இருக்கிறார்கள். இந்தநிலையில், எல்லா குடும்பமார்களுக்கும் பிடிக்கும் வகையில் ஹோம்லியாக மட்டும் நடித்த சினேகா படுகிளாமராக நடித்த படங்களின் புகைப்படங்கள் இணையத்தில் தற்பொழுது வைரல் ஆகி வருகிறது.

அந்த புகைப்படங்கள் எல்லாம் பல வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்டது என்று தெரிகிறது. அதில், வெறும் துண்டை கட்டிக்கொண்டு பாத்ரூமிற்குள் குளியல் போடும் சினேகாவின் சில புகைப்படங்கள் தான் தற்போதைய வைரல் ட்ரெண்டிங்.

Views: - 2

0

0