“எண்ணெய்-யில் சுடச்சுட முக்கி எடுத்த செம்ம லெக் பீஸ்” – ஸ்ருதிஹாசன் Hot Photos..

Author: Mari
18 January 2022, 1:07 pm
Quick Share

நடிகை ஸ்ருதிஹாசன் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் இந்தியிலும் படங்கள் நடித்திருக்கிறார்.

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களாக இருக்கும் விஜய், அஜித், சூர்யா ஆகியோருடன் நடித்திருக்கிறார்.

ஸ்ருதிஹாசன் வெளியிடும் Hot ஆன புகைப்படங்களுக்கு ரசிகர்கள் ஜாஸ்தி.
இவரது நடிப்பில் வெளியான ‘கிராக்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுது.

சமூக வலைத்தளங்களில் எப்போதும் பிஸியாக இருக்கும் ஸ்ருதிஹாசனுக்கு, சோஷியல் மீடியாவில் இவருக்கு அதிகப்படியான ரசிகர்கள் பட்டாளமும் உள்ளது.

இந்நிலையில், தற்போது கருப்பு உடையணிந்து தொடை அழகை காட்டி பதிவிட்டுள்ள புகைப்படங்களை ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.

Views: - 310

0

0