“அக்னிநட்சத்திரம் சூட விட உங்க சூட்டை தான் தாங்க முடியல…” – முன்னழகு ததும்ப யாஷிகாவின் செம்ம GLAMOUR PHOTO !

15 May 2021, 8:04 pm
Quick Share

சமூக வலைதளங்களில் ஆக்ட்டிவாக உள்ள யாஷிகா ஆனந்த், தொடர்ந்து முருகேற்றும் கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். உச்சக்கட்ட கவர்ச்சி ததும்ப ததும்ப அந்த போட்டோக்களை பார்க்கும் நெட்டிசன்கள் ஜொள்ளு ஊற்றி வருகின்றனர் .

அதற்கெல்லாம் அசராத யாஷிகா ஆனந்த் தொடர்ந்து கிளாமர் போட்டோக்களை வெளியிடுவதையே கண்ணாக கொண்டுள்ளார். இருட்டறையில் முரட்டு குத்து, ஸாம்பி உள்ளிட்ட படங்களில் கூட இவ்வளவு கவர்ச்சி காட்டி இருக்கமாட்டார். ஆனா ஊனா யாஷிகா ஆனந்த் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கவர்ச்சியான தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார்.

தற்போது, யாஷிகா ஆனந்த் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புலி தோல் போல் ஒரு உடையில் முன்னழகு ததும்ப ததும்ப Photo ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள், “அக்னிநட்சத்திரம் சூட விட உங்க சூட்டை தான் தாங்க முடியல…” என டபிள் மீனிங் கருத்துக்கள் தெரிவிக்கிறார்கள்.

Views: - 250

15

6