ஐஸ்வர்யா மேனனை பார்த்து மேலே பாய்ந்த நாய்க்குட்டி..ஐஷ்வர்யா மேனனின் Hot Video !

Author: Udayachandran RadhaKrishnan
13 July 2022, 8:51 am
Ishwarya Menon - Updatenews360
Quick Share

நடிகை ஐஸ்வர்யா மேனன் தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் Side கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர், பின், அவர் தமிழ்படம் 2 படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலமானார், கடந்த வருடம் 2020 இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ” நான் சிரித்தால்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றது. தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற போட்டோஷூட் யுக்தியை பயன்படுத்துகிறார்.

இப்போது கையில் பட வாய்ப்புகள் எதுவும் இல்லை. அதனால், நம்ம இளைஞர்களை கலங்கடிக்க வேண்டும் என்று உறுதிமொழி எடுத்தார் போல் இப்போது அரை குறை உடை அணிந்து கொண்டு வீட்டுக்குள் இருந்த நாய்க்குட்டியை வெறுப்பேற்ற, அந்த நாய்க்குட்டி, அவர் மேல பாய்ந்து Fun பண்ண Video ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் Tempt ஆகி வருகிறார்கள்.”நாய்க்குட்டி, மேல பாய்ஞ்சிடுச்சு..” என்று கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Views: - 572

0

0