“பூனை கண்ணு, சுண்டி இழுக்குது..” அக்ஷரா ஹாசனின் வெறித்தனமான கிளாமர் !

Author: Udayachandran RadhaKrishnan
14 October 2022, 3:41 pm
Akshara Haasan - Updatenews360
Quick Share

முதலில் ஹிந்தி படத்தில் அறிமுகமானார் ஸ்ருதி ஹாசன் பின் சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமான ஸ்ருதி ஹாசன் தற்போது தமிழ், தெலுங்கு என முன்னணி நடிகையாக வலம்வருகிறார். பிரபாஸ் அவர்களுடன் சலார் என்கிற படத்தின் மூலம் தமிழில் RE-ENTRY தர இருக்கிறார்.

அதேபோல ஹிந்தி படம் ஒன்றின் மூலம் சினிமாவில் அறிமுகமான கமலின் இளைய மகள் அக்ஷரா, தல அஜித் நடிப்பில் வெளியான விவேகம் படத்தில் சிறு வேடத்தில் நடித்திருந்தார். அது ஒரு துர் சம்பவம் ! சமீபத்தில், விக்ரம் நடிப்பில் உருவாகிவரும் கடாரம் கொண்டான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருத்தார் ( இதுவும் ஒரு துர் சம்பவம் )

இப்போது, அருண் விஜய் மற்றும் விஜய் ஆண்டனி நடித்துள்ள “அக்னிச்சிறகுகள்” படத்தில் நடித்து முடித்துள்ளார். விழாக்களில் கவர்ச்சி உடையில் தோன்றும் இவர் தற்போது கொஞ்சம் தூக்கலான கவர்ச்சி உடையில் தோன்றி ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளார்.

எப்போதுமே ஸ்ருதி ஹாசன் தான் விருது விழாக்களில் கவர்ச்சியான உடையை அணிந்து கொண்டு வருவார், தற்போது அக்ஷரா ஹாசன் மிகவும் கவர்ச்சியாக முன்னழகு தெரிய போஸ் கொடுத்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் “பூனை கண்ணு, சுண்டி இழுக்குது..” என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Views: - 417

0

0