“புடவைல கூட காட்டு காட்டுனு காட்டுறாயா” – அம்ரிதா ஐயரின் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் !

11 November 2020, 8:13 am
Quick Share

தமிழ் நடிகைகளை பொறுத்தவரை நம் மக்கள் அவ்வளவு சீக்கிரம் அவர்களை ஒற்றுகொள்ள மாட்டார்கள், ஆனால் ஒரு தடவை இவர்தான் என ஒற்றுகொண்டால், விடவே மாட்டார்கள்.

அந்த வகையில், அம்ரிதா ஐயர் இதற்கு முன்னரும் பல தமிழ் திரைப்படங்களில் நடித்து இருக்கின்றார். ஆனால் பிகில் படத்தில்தான் அவர் மிகவும் பிரபலமடைந்து இருக்கின்றார். இதற்கு முன்னர் விஜய் ஆண்டனியின் காளி என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

பிகில் படம் ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றாலும் வசூல் ரீதியாக சாதனை படைத்தது. இந்நிலையில் பிகில் படத்தில் வரும் கால்பந்து விளையாட்டிற்கான அணியில் பல்வேறு பெண்கள் நடித்து இருந்தனர். இதில் இந்த அணியின் கேப்டனாக தென்றல் என்ற கதாபாத்திரத்தில் ஒருவர் நடித்திருப்பார். அந்த படத்தில் மிகவும் சிறப்பான நடிப்பை அவர் வெளிப்படுத்தியதற்காக பலரும் அவரை பாராட்டினர்.

மேலும் விஜயின் தெறி படத்திலும் நடித்திருந்தார். படை வீரன் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து இருப்பார். தற்போது கவின் அவர்களோடு லிஃப்ட் என்கிற படத்திலும் நடிக்கிறார்.

இந்நிலையில் தோள்பட்டை தெரியும் படி கவர்ச்சி புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், உணர்ச்சியில், “புடவைல கூட காட்டு காட்டுனு காட்டுறாயா” என்று எதேதோ போட்டு கொந்தளிக்க ஆரம்பித்துவிட்டனர்.

Views: - 37

0

0

1 thought on ““புடவைல கூட காட்டு காட்டுனு காட்டுறாயா” – அம்ரிதா ஐயரின் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் !

Comments are closed.