“இது தான் உங்ககிட்ட எங்களுக்கு ரொம்ப பிடிச்சது” – எமி ஜாக்சன் புகைப்படத்திற்கு முத்தங்களை பறக்கவிடும் நெட்டிசன்கள்

24 February 2021, 8:19 pm
Quick Share

ஒரு சிறப்பு கதாபாத்திரத்திற்காக வெளிநாட்டில் இருந்து நடிக்க வந்தவரை சராசரி ஹீரோயினாக மாற்றி பல படங்களில் நடிக்க வைத்துவிட்டார்கள் நமது இந்திய இயக்குனர்கள். அப்படி நடிக்க வைத்தது வேற யாரையும் அல்ல எமிஜாக்சனை தான்.

முதன்முதலில் ஏ எல் விஜய் இயக்கத்தில் ஆர்யாவுடன் மதராசப்பட்டினம் படத்தில் நடித்தார். அதன்பின் தெறி, தங்கமகன், ஐ உட்பட பல படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமில்லாமல் ஹிந்தியிலும் நடித்துள்ளார். தங்க மகன் படத்தில் தனுசுடன் பல ஆங்கில்களில் எண்ணிக்கை இல்லாமல் முத்த காட்சியில் நடித்து வைத்தார்.

அதன்பின் திரும்பி சொந்த ஊருக்குத் திரும்பிய அவர் திருமணம் செய்துகொண்டு தற்போது ஒரு குழந்தைக்கு தாயாக இருக்கிறார். ஆனாலும் போட்டோசூட் எடுத்து புகைப்படங்களை வெளியிட்டுவரும் இவர் அவ்வப்போது தன் குழந்தையுடன் செய்யும் அன்றாட காட்சிகளையும் பதிவு செய்து பதிவேற்றி வருகிறார்.

தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில், தனது முன்னழகு எடுப்பாக தெரிய பல விதங்களில் போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் “உங்களோட இந்த வெளிப்படையான மனசுதான் எங்களுக்கு ரொம்ப பிடிச்சது” என்ன கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Views: - 301

1

0