“என்னங்கடா ட்ரெஸ் இது – Top To Bottom தெரியுது !” – அனேகன் பட நடிகையை கிண்டல் செய்யும் ரசிகர்கள் !

30 November 2020, 2:23 pm
Quick Share

6 வருடங்களுக்கு முன் கே.வி. ஆனந்த் இயக்கத்தில், தனுஷுக்கு ஜோடியாக அனேகன் படத்தில் நடித்த நாயகி அமைரா தஸ்தூர்,
இதுவே, தமிழில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக ‘அனேகன்’ படத்தில் அறிமுகமான இவருக்கு தனி ரசிகர்கள் கூட்டம் வைத்திருப்பவர். அந்த படத்திற்கு முன் இவர் ‘மனசுக்கு நச்சின்டி’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இதை தொடர்ந்து, நடிகை அமைரா தஸ்தூர் ‘ராஜ’காடு’ என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் தோல்வியடைந்ததால் தெலுங்கில் அவருக்கு தற்போது பட வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்நிலையில் தற்போது அவர் சமூகவலைதளத்தில் கவர்ச்சி உடையில் நேரலையில் ரசிகர்களுடன் உரையாடி வெளியிட்டுள்ளார். அதில் அவரது உடை குறித்த கருத்துகளை தெரிவித்து விமர்சித்து வருகின்றனர்.

Views: - 0

0

0