பம் தெரியும் அளவுக்கு கவர்ச்சி உடையில் சூரரை போற்று நடிகை – வைரல் புகைப்படம் !
24 January 2021, 1:36 pmஇயக்குநர் சுதா கொங்கரா இயக்கியுள்ள சூரரைப்போற்று படத்தின் ஹீரோயின் ஆன அபர்ணா பாலமுரளியின் ஒவ்வொரு போடோஷூட் புகைப்படங்களும் நின்னு பேசுது. சூரரைப் போற்று படம் வெளியான பிறகு அந்த படத்தில் வரும் பொம்மி கதாபாத்திரம் போல் தனது மனைவி அமையும்படி கேட்கிறார்கள் நம்ம ஊர் பசங்க. அதுக்கு நாம நெடுமாறன் ராஜாங்கம் மாதிரி லட்ச்சியத்தோடு இருக்கணுமே… என்று Counter அடித்தால், பதில் இல்ல.
இந்தநிலையில் அபர்ணாவின் அடுத்த படம் குறித்து இன்னும் எதுவும் வெளியாகாத நிலையில், இவரது புகைப்படங்களை பார்த்து மனசை தேற்றி வருகிறார்கள்.
சமீபத்தில் பேஷன் ஷோ ஒன்றில் கவர்ச்சி உடை அணிந்து கொண்டு பம் தெரிய ரேம்ப் வாக் செய்து அம்மணியின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
0
0