“என்னை மட்டும் Love-U பண்ணு புஜ்ஜி” – Big Boss Gabriella-வின் Hot Video !

26 January 2021, 9:52 pm
Quick Share

ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் தனுஷ், ஸ்ருதிஹாசன் நடித்த 3 திரைப்படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு தங்கையாக நடித்தவர் கேப்ரில்லா. முதன் முதலாக விஜய் டிவியில் ஒளிபரப்பான 7சி என்ற தொடரில் அறிமுகமானார். நடனத்தில் சிறந்து விளங்கும் கேப்ரில்லா ஜோடி நம்பர் ஒன் ஆறாவது சீசனில் கலந்துகொண்டு சிறந்த நடனத்தை வெளிப்படுத்தினார்.

அதன்பின் அப்பா, சென்னையில் ஒரு நாள் போன்ற படங்களில் நடித்தார். தற்போது நடந்து முடிந்த பிக் பாஸ் சீசன் 4 இல் கலந்துகொண்டு நன்றாக விளையாடி வந்த இவர், பரிசு தொகை அடங்கிய சூட்கேசை எடுத்துக்கொண்டு வெளியேறினார்.

சமூக வலைத்தளங்களில் எப்போதும் பிஸியாக இருக்கும் கேப்ரில்லா, தற்போது ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில் இருக்கமான மேலாடையும் பேண்ட்டும் அணிந்து நடந்து வரும் கேப்ரில்லாவை பார்த்த ரசிகர்கள் அந்த சின்ன பொண்ணா இவ்வளவு பெரிதாக வளர்ந்துவிட்டது என ஆச்சரியப்படுகின்றனர்.

Views: - 0

0

0