வீட்டில் உள்ள அனைத்து பெண் போட்டியாளர்களை வம்புக்கு இழுத்த பாலா ! Big Boss 4 Promo !

27 October 2020, 1:33 pm
Big Boss Balaji - Updatenews360
Quick Share

பாலாஜியை வெளியேற்ற Big Boss-ஐ தவிர எல்லோரும் நினைக்கிறார்கள், என்னதான் உண்மையை பேசினாலும், பேசும் முறை, குற்றத்தை சொல்லும் முறை பிறருக்கு சரிபடவில்லை. அதனால் எல்லோரும் அவரை எது சாக்கு, என்று காத்துகொண்டிருக்கையில், படக் என்று சூப்பராக Content கொடுத்துள்ளார்.

நேற்று முன்தினம் எவிக்சன் பாஸை பயன்படுத்தி ஆஜித் எஸ்கேப் ஆனதால், No Eviction என அறிவித்து விட்டார்கள். இன்றைய முதல் புரமோவில் அனிதா தன் மீது தனகே குற்ற உணர்ச்சி வந்ததால் அழுகிறார், தற்போது வெளியான இரண்டாவது புரோமோ- வில் பாலா வீட்டில் உள்ள எல்லா பெண்களையும் அம்மி அரைக்க விட்டுடுவேன் என்று சொல்ல, அவ்வளவுதான் ஒட்டு மொத்த பெண்களும் பொங்கி எழுந்து விட்டார்கள், நீ யார் எங்களை அம்மி அரைக்க விட ? என்று பாலா மீது பாய, பாலா அதிசயமாக அமைதி ஆகி விட்டார். ஆக இன்னிக்கு ஒரு சம்பவம் இருக்கு…!

Views: - 21

0

0