ரேஷ்மா Photos போதும், இன்னொரு 20 நாள் கூட தாங்கும் ! புடவையில் Hottest பிக் பாஸ் ரேஷ்மா !

26 March 2020, 2:11 pm
Reshma 1 -Updatenews360
Quick Share

வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தில் சூரிக்கு ஜோடியாக புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை ரேஷ்மா. அந்தப் படத்தில் இடம்பெற்ற புஷ்பா புருஷன் என்ற வசனம் தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் ஹிட்டானது.

அதைத் தொடர்ந்து கோ2 மணல் கயிறு உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த ரேஷ்பா பிக்பாஸ் 3 சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அப்போது தனது வாழ்க்கை குறித்து பேசிய ரேஷ்மா, தனக்கு வீட்டில் பார்த்து திருமணம்செய்து வைத்த வாழ்க்கை முறிந்து, பின்னர் அமெரிக்காவில் நானாக தேடிக்கொண்ட வாழ்க்கையும் விவாகரத்தில் முடிந்ததாகவும், தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வருவதாகவும் தெரிவித்திருந்தார். ஆனால் இப்போது வேறொரு நபரை காதலிப்பதாக கூறியுள்ளார்.

தற்போது, ரேஷ்மா பசுபுலேட்டி பிரேம்ஜியுடன் இணைந்து
நடிப்பதாகத் தகவல் வெளியானது. அதை ரேஷ்மாவும் உறுதிப்படுத்தியுள்ளார். இவர் சமூக வலைத்தளங்களில் இடுப்பு தெரிவது போல் புடவை கட்டி கொண்டு கவர்ச்சியான முறையில் ஃபோட்டோ எடுத்து அதை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த நம்ம பசங்க 20 நாளுக்கு இந்த Photos போதும் என்று சொல்கின்றனர்.