“பாலாவை மட்டும் ENTERTAIN பண்ணும் ஷிவானி” – கிண்டல் செய்து சிரித்த மூன்று போட்டியாளர்கள் !

19 November 2020, 2:05 pm
Bigg Boss - Updatenews360
Quick Share

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு நாட்களாக மணிக்கூண்டு டாஸ்க் நடைபெற்றது. கடந்த வாரம் Luxury பட்ஜெட் ஒன்று வராததால் இந்த வாரம் லக்சரி பட்ஜெட்டை பெற்றே வேண்டும் என்பதற்காக பாலாஜியை தவிர இந்த டாஸ்க்கை அனைவரும் சின்சியராக விளையாடியுள்ளார்கள்.

இந்நிலையில் இன்று வெற்றியாளர்களை அறிவித்தார் பிக்பாஸ். அதன் பிறகு ஆஜித், சம்யுக்தா, ரம்யா பண்டியன் மூன்று பேரும் அமர்ந்து சிரித்து பேசிக் கொண்டிருப்பது போல் இரண்டாவது புரோமோ வெளியாகி உள்ளது. அதில் ஆஜித், இந்த வாரம் மிக சுசித்ரா மற்றும் ஷிவானி இருவரில் யாராவது ஒருவர் வெளியே செல்வார்கள் என்று கூறுகிறார். சம்யுக்தா உடனே “ஷிவானி என்ன செய்தாள்”என்று கேட்க. அதற்கு ரம்யா “எதுவுமே செய்யவில்லை. பாலாவை மட்டுமே Entertain செய்கிறார். வீட்டுக்கு எதுவும் செய்யவில்லை” என்று கலாய்த்து வருகிறார்கள்.

Views: - 0

0

0