“உனக்கு முன்னால தான் நிலவே டல்லா இருக்கு…” – பின்னழகை காட்டி சூடேற்றிய சார்மி !

17 May 2021, 2:00 pm
Quick Share

சார்மீய கடைசியாக தமிழில் 10 எண்றதுக்குள்ள படத்தில் ஒரு பாடலுக்கு பார்த்தது. தற்போது அவர் தெலுங்கில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.

தெலுங்கு சினிமாவில் கடந்த 2002ம் ஆண்டு நீ தோடு காவாலி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சார்மி.

இப்படத்தைத் தொடர்ந்து சுறுசுறுப்பு மன்னன் சிம்பு நடிப்பில் வந்த காதல் அழிவதில்லை என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி பிரபலமானார்.தெலுங்கு மற்றும் தமிழில் பல படங்களில் நடித்துள்ளவர் நடிகை சார்மி. தற்போது புதிதாக ஒப்பந்தமாகி உள்ள தெலுங்கு படத்தில் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளாராம் சார்மி.

இந்நிலையில், பேண்ட் அணியாமல் முழு தொடையும் பளீச்சென தெரியும் படி போஸ்கொடுத்து “உங்களுக்கு பரிமாரப்படும்” என்று CAPTION வைத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.

இதனைப் பார்த்த ரசிகர்கள், “உனக்கு முன்னால தான் நிலவே டல்லா இருக்கு…” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

Views: - 615

6

2