5 லட்ச பணப் பெட்டியோடு Big Boss வீட்டை விட்டு வெளியேறிய கேபி – பாராட்டும் நெட்டிசன்கள் !

14 January 2021, 2:54 pm
Quick Share

Big Boss 4 நிகழ்ச்சி இருப்பதிலேயே பெரிய TRP ரேடிங் வாங்கி வருகிறது. குறிப்பாக உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் வார கடைசி விறுவிறுப்பாக இருக்கும் என்னும் நம்பிக்கையில் ஒவ்வொரு வாரம் டிவி முன்னாடி உட்க்கர்ந்தால் ஏமாற்றமே மிஞ்சும். யாரிடமும் அவரின் தப்பை சுட்டி காட்டாமல் குழந்தைக்கு சொல்லி தருவது சொல்லி கொடுத்து கொண்டிருப்பார்.

இந்தநிலையில், இந்த நிகழ்ச்சி முடியபோகும் தருவாயில், எவிக்சன் செய்யப்பட்ட போட்டியாளர்கள் கடந்த மூன்று நாட்களாக வந்து கொண்டிருக்கும் நிலையில் Finale-வில் பாலாஜி, ஆரி, ரியோ, சோம் , கேபி, ரம்யா பாண்டியன் ஆகியோர் தகுதி ஆகியுள்ள நிலையில், ஆரி தான் வின்னர் என்று ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

பொதுவாக இறுதிப்போட்டிக்கு ஒரு சில வாரங்களுக்கு முன்னர் தான் இந்த பணப் பெட்டி சலுகை அளிக்கப்படும்.
அதில் கேப்ரில்லா 5 லட்சம் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறி இருப்பதாக கூறப்படுகிறது. எப்படியும் அவர் 3 இடங்களுக்குள் வந்திருக்கமாட்டார், இப்போது அவர் எடுத்த முடிவு சரியே என எல்லோரும் அவரை பாராட்டி வருகிறார்கள்.

Views: - 18

0

0