“இன்னும் ஒரு இன்ச் இறக்கி காட்டுங்க போதும்” – ராஜா ராணி நடிகை வெளியிட்ட சூடேற்றும் புகைப்படம்

27 January 2021, 11:34 pm
Quick Share

ராஜா ராணி படத்தில் நயன்தாராவுக்கு தோழியாக நடித்ததன் மூலம் மக்களுக்கு தெரிய ஆரம்பித்தவர் தன்யா பாலகிருஷ்ணன். இவர் முதலில் குறும்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். பாலாஜி மோகன் இயக்கிய காதலில் சொதப்புவது எப்படி குறும்படத்தில் நடித்திருந்தார். அதன்பின் முருகதாஸ் இயக்கத்தில் ஏழாம் அறிவு படத்தில் ஸ்ருதிஹாசனின் தோழியாக நடித்தார்.

தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாள மொழி படங்களிலும் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் பாலாஜி மோகன் இயக்கிய தமிழில் வெளிவந்த முதல் வெப்சீரிஸ் ஆன As I’m suffering from kadhal வெப்சீரிஸிலும் வாட்ஸ்அப் வேலைக்காரி வெப்சீரிஸிலும் நடித்தார்.

சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். தற்போது வெளியிட்டிருக்கும் புகைப்படத்தில் சட்டையின் மேல் பட்டனை கழட்டி விட்டு ஹாயாக போஸ் கொடுத்திருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் “இன்னும் ஒரு இன்ச் இறக்கி காட்டுங்க போதும்” என கெஞ்சி வருகின்றனர்.

Views: - 0

0

0