“ஒரே கிஸ்ஸாவா இருக்கு..”-மேலாடையை திறந்து விட்டு கூலாக காத்து வாங்கும் தன்யா..!

Author: Udayachandran
24 July 2021, 11:43 am
Dhanya balakrishnan - Updatenews360
Quick Share

‘ஏழாம் அறிவு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை தன்யா பாலகிருஷ்ணன். அதையடுத்து ‘காதலில் சொதப்புவது எப்படி’, ‘நீதானே என் பொன்வசந்தம்’, ‘ராஜா ராணி’, ‘யார் இவன்’ உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

இவர் நடித்த எல்லா படங்களிலும் குடும்பப் பெண் மாதிரி கவர்ச்சியில்லாமல் நடித்திருந்தார். தமிழை அடுத்து இவர் மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். தற்சமயம் நடிகை தன்யா பாலகிருஷ்ணன் தமிழ் மற்றும் தெலுங்கில் வெப் சீரியஸில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் எப்போதும் குடும்ப பெண்ணாக காட்சியளிக்கும் நடிகை தன்யா, தற்போது முன்னழகு தெரிய காற்று வாங்குவது போல புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. அதைப்பார்த்த ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர். “ஒரே கிஸ்ஸாவா இருக்கு…” என்று ரசிகர்கள் உற்சாக வரவேற்பு தருகிறார்கள்.

Views: - 711

6

6