ப்ப்பா, போடு ! 30 வயசு போல் கும்முனு இருக்கும் கேப்ரில்லாவின் கிளாமர் புகைப்படங்கள் !
24 August 2020, 9:45 amதனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளியான 3 படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தார். அதன்பின்னர் சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற படங்களில் நடித்து வந்தார்.
இந்நிலையில், தற்போது இவரது சமீபத்திய புகைப்படங்கள் வெளியாகி உள்ளது அதில் கொஞ்சம் உடல் எடை கூடி அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார் கேப்ரில்லா.
சினிமாவுக்கு முன், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி என்ற நடன நிகழ்ச்சியின் மூலம் பலரும் பிரபலமடைந்துள்ளனர்.
அந்த வகையில், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1 சீசன் 6 இவர் கலந்து கொண்டு இருந்தார். அதன் மூலம் மக்கள் மத்தியில் பரிச்சயமானவர் கேப்ரில்லா.
பின்பு, அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஏழாம் வகுப்பு c’ பிரிவு அதாவது ‘7 சி’ என்ற சீரியலில் கேபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.
இதைத்தொடர்ந்து, கேப்ரில்லா சினிமாவில் நடிக்க சில Glamour புகைப்படங்களை அப்லோட் செய்து இயக்குனர்களை குஷி படுத்தி வருகிறார்.